குருணாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய நகரத்தில் இடம்பெற்று முடிந்த தேசத்தின் மகுடம் கண்காட்சியில் முன்னாள் புலிகள் ஆடிய கட்டிப் பிடி நடனத்தில் இருந்து சில படங்கள் இவை.
ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்திப் பிரிவு இவர்களின் திறமைக்கு களம் அமைத்து கொடுத்து இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக