ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

புலிகள் அமைப்பின் தலைவர் நெடியவன் இலங்கைக்கு நாடுகடத்தபடமாட்டார்.

இலங்கைக்கு 1948யில் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் கிடைத்து. 1948க்கு பின்னர் ஏற்பட்ட ஆயுத போர் நோர்வேயிய தேசிய தினம் (17 மே) முள்ளிவாய்காலில் பிரபாரன் உட்பட 380 உண்மையான புலி உறுப்பினர்களும் 12ஆயிரம்வரையான முன்ளால் புலி உறுப்பினர்களும் (இவர்களுக்கு வன்னிக்கு வெளியே வர பாஸ்தடை) சரணாகதி அடைய நோர்வேயின் சமாதான பேச்சு நோர்வேயின் சரித்தநர தினத்தில் கேள்விக்குறியாக நோர்வேயில் நோர்வேயிய தேசிய தினமாகவும் இலங்கையில் யுத்த முடிவு தினமாகவும் பிரணமித்தது. புலிகளின் முடிவு மே17டன் 5 வருடத்தை பூர்தியாக்குகிறது. அதேபொல அண்றய தினம் நோர்வேயின் 200வது தேசிய தினமாகும். நோர்வேயிய தேசிய தினம் (17 மே) 2009 ல் இருந்து நெடியவன் புலி தலைவராக இருந்து வருகின்றார்.

நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவபரனுக்கு எதிரான சிகப்பு அறிக்கை பிடிவிராந்து நீண்ட நெடுங்காலமாகவே இருந்து வருகிறார். இது தொடர்பாக, ஒரு நட்புறவு சந்திப்பு ஒண்றில் சேதுவால் கேட்கபட்ட சட்ட நுணுக்கம் தொடர்பான கேள்விக்கு பதில் தரும்போது நோர்வே உளவுத்துறை பணிப்பாளர், நோர்வேயினதும் இலங்கையினதும் சட்டமாஅதிபர் திணைக்களம் ஊடாகவே கையாளவேண்டும், நோர்வேயில் நெடியவன் விசேட சட்ட நுணுக்கத்துடன் இருந்து வருகிறார்.

அதற்கு நோர்வே பொலிசோ உளவுத்துறையோ ஒண்டும் செய்து விடமுடியாது என்ற சட்ட நுணுக்கத்தை விரிவுபடுத்தி கூறினார்.
நெடியவன் சமாதானபேச்சுகளுடன் சம்மந்த பட்டு நோர்வே வாந்திருந்தமையை சுட்டி காட்டி இருந்தார்.

அதாவது நோர்வேயில் ஒரு விசேட சட்டம் நெடியவன் போன்றவர்களுக்கு இருக்கு.

அது நேர்வே பொலிசின் கையிலோ உளவுத்துறையின் கையிலோ இல்லை.

இந்த சந்திப்பு சில காலங்களுக்கு முன்னர் நடைபெற்றது. இதன்படி நெடியவனை நோர்வே நாடு கடத்தாது. நோர்வே நாடுகடத்தினால் அது நோர்வேயின் 1000 கேள்விகளுக்கு இலங்கை அரசு எழுத்து மூலமாக பதில் கொடுக்கவேண்டி வரும்.

அதே நோர்வேயின் சமாதான முயற்சிகள் நோர்வேயின் அரசியலமைப்பு தினமான மே17ம் திகதி வெள்ளைகொடி கொலைகளுடன் முடிவுக்கு வாந்தது.

ஆகவே நெடியவனை இலங்கை நோர்வேயிடம் இரந்து பாரம் எடுக்கும்போது 2006ம் ஆண்டு இலங்கை அரசு முறித்துக்கொண்ட சமாதான பேச்சுகளின் தொடர்சியாக நெடியவனை மீள இலங்கைக்கு எடுக்கும் பேச்சுகளை ஆரம்பிக்கவேண்டிவரும்.

ஈராக்கில் அமெரிக்க படைகளையே கொண்று குவிக்கும் ஈராக்கில் பலமாக நிலைகொண்டு உள்ள குர்திஸ் ஆயுத போராட்ட அமைப்பின் தலைவர் நோர்வேயில் வாழ்ந்து வருகின்றமையும் அவருடைய ஆயுதக் குழு ஈராக்கில் போராடி வருகின்றமையும் குறிப்பிடதக்கது. 
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல