கனடிய சட்ட அமலாக்கல் அதிகாரிகள் மற்றும் உளவுத்துறையினர் ஆகியோர் தங்கள் அரசியல் ஸ்தாபனத்தில் புலிகளின் ஊடுருவல் நிறைந்திருப்பதையிட்டு கவலை அடைந்துள்ளார்கள். புலிகள் ஆதரவு எனும் கறைபடிந்த ஸ்ரீலங்கா தமிழர்கள் பலர் புதிய ஜனநாயகக் கட்சி, லிபரல் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி போன்ற கனடிய அரசியல் கட்சிகளின் நிறமாலைக்குள் ஊடுருவ வழி தேடுகிறார்கள்.
முதலாவது தமிழ் பாரம்பரியத்தை சேர்ந்த கனடிய பாராளுமன்ற பிரதிநிதியான ராதிகா சிற்;சபேசன் மே 2011, பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, அவர் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈயின் நலன்களை முன்னேற்றுதில் ஈடுபட்டு வந்தார். ராதிகா, மற்றும் ஆர்வமுள்ள வேட்பாளர்கள் கனடாவிலும் மற்றும் வெளிநாடுகளிலும் எல்.ரீ.ரீ.ஈயினால் தமிழர்களை இனவாதிகளாகவும் மற்றும் தீவிரவாதிகளாகவும் மாற்றும் வகையில் ஒழுங்கு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருவதை கனடிய அதிகாரிகள் அவதானித்து வருகிறார்கள்.
கடும்போக்கு எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்களுடன் ராதிகாவும் இந்தியாவுக்கு பயணம் செய்து தமிழ்நாட்டிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ ஆதரவு குழுக்களை சந்தித்தது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் வழங்கியுள்ள தொல்.திருமாவளவன், செந்தமிழன் சீமான் என்கிற செபஸ்ரியன் சீமோன், பழ நெடுமாறன், மற்றும் வைகோ என்கிற வை.கோபாலசாமி ஆகியோர் பயங்கரவாத தலைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தக்கொண்ட அதே வழியில் ராதிகாவுடன் சேர்ந்து புகைப்படத்துக்கு காட்சி கொடுத்துள்ளார்கள்.
கனடாவிலிருந்து சீமான் நாடுகடத்தப்பட்டது உள்பட, அநேக தமிழ்நாட்டு பயங்கரவாத தலைவர்கள் மேற்கத்தைய நாடுகளிலிருந்து நாடு கடத்தப் பட்டிருக்கும் போதிலும், தெரிவு செய்யப்பட்ட கனடிய பாராளுமன்ற உறுப்பினரான ராதிகா சிற்சபேசன் ஒன்றில் அவர்களுடன் இணைய அல்லது அவர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிப் பார்க்க எண்ணியிருக்கிறார் எனச் சொல்வது பொருந்தும். வன்முறை, பயங்கரவாதம், மற்றும் தீவிரவாதம் என்பனவற்றின் பாதுகாவலர்களான இவர்கள் பயங்கரவாத தலைவர்களுக்கு தங்க இடம் கொடுத்து, மற்றும் செயற்படாமலிருக்கும் குழுவுக்கு புத்துயிர் வழங்க வழி தேடும், தற்கொலை குண்டுதாரிகளை கொண்டாடியும் வருகிறார்கள், இதே குழுதான் இந்தியாவின் ஜவஹர்லால் நேருவின் பேரனான ராஜீவ் காந்தியை கொன்றது
இதற்கிடையில் கனடாவில் உள்ள எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகள் ஒன்று சேர்ந்து கனடிய பாராளுமன்றத்துக்கு ராதிகாவின் வேட்புமனு மற்றும் தேர்தல் என்பனவற்றுக்கு ஆதரவு அளித்திருந்தன. கனடிய தமிழ் காங்கிரஸ்(சி.ரி.சி), கனடிய தமிழர்களின் தேசிய சபை (என்.சி.சி.ரி), தமிழ் இளையோர் பேரவை (ரி.வை.ஓ) மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் (ரி.ஜி.ரி.ஈ) என்பன அதில் உட்படும். இவை அனைத்தும் ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373ன் படி பயங்கரவாத அமைப்புகளாக குறிப்பிடப்பட்டள்ளன. அதற்கு பதிலாக ,கனடாவில் எல்.ரீ.ரீ.ஈ யின் பிரதான மேடையான, கனடிய தமிழ் காங்கிரசின் தேசிய செய்தித் தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளை மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் டண்ட்டன்; துரைராஜா ஆகியோர், கனடிய அரசியல் அமைப்புக்குள் ஊடுருவுதற்கு ராதிகாவை வழி நடத்துகிறார்கள். தீவிரவாதிகளின் நிகழ்ச்சி நிரல்களை முன்னேற்றுவதற்காக எல்.ரீ.ரீ.ஈயின் உள் ஆளான ராதிகா சிற்சபேசன், பாராளுமன்ற கதவுகளை திறந்து கொடுத்து தீவீரவா-த அமைப்புகளை இயக்கும் நபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சிகள் என்பனவற்றிடம் பரப்புரைகள் மேற்கொள்வதற்கு பொறுப்பாக உள்ளார்.
புலிகளின் மரபார்ந்த பாணியில், கனடிய தமிழ் காங்கிரஸ் ஸ்கார்போரோ மத்தியில் ரியோ அந்தனிக்கு வேட்பாளர் நியமனத்துக்கு ஆதரவளித்தது, ஆனால் அது லிபரல் கட்சியினரின் பச்சை விளக்கு குழுவினரால் சமீபத்தில் நிராகரிக்கப்பட்டது. அதேவேளை அந்தனியின் சகோதரரான மாம்பழம் சாமி அமெரிக்காவில் எல்.ரீ.ரீ.ஈக்காக நிதி சேகரித்துள்ளார், அந்தனிகூட எல்.ரீ.ரீ.ஈயின் நிதியில் இயங்கும் தொலைக்காட்சியான ரி.வி.ஐ மற்றும் கனடாவில் உள்ள சி.எம்.ஆர் வானொலி என்பனவற்றில் வேலை செய்துள்ளார். 2014 மே 14ல் கனடிய வானொலி - தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் விசாரணையில் ரொரான்ரோவில் உள்ள ரி.வி.ஐ மற்றும் சி.எம்.ஆர் என்பன பயங்கரவாதிகளின் நிதி மற்றும் கட்டுப்பாட்டில் இயங்குபவை என்பது வெளிப்பட்டது. கனடிய அரசியல் முறைக்குள் ஊடுருவும் தீர்மானத்துடன் ஒன்ராரியோ மாகாண தேர்தலில் கனடிய தமிழ் காங்கிரசின் வேறு மூன்று வேட்பாளர்கள் 2014, ஜூன் 12ல் களமிறக்கப் பட்டார்கள். நீதன் சான் புதிய ஜனநாயக கட்சி (என்.டி.பி) வேட்பாளராக ஸ்கார்பரொ ரூஜ் றிவர் பகுதியில் போட்டியிட்ட அதேவேளை, கென் கிருபா ஸ்கார்பரொ - கில்வூட் பகுதியிலும் மற்றும் சான் தயாபரன் மார்க்கம் யூனியன்வில்லா பகுதியிலும் ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் முன்னேற்ற கட்சியிலும் போட்டியிட்டார்கள்.
கனடிய அரசியல் முறைக்குள் ஊடுருவ முயலும் எல்.ரீ.ரீ.ஈயின் பிரதான மேடையான கனடிய தமிழ் காங்கிரஸ், 2014, ஜூன் 12ல், வாக்களிக்கத் தகுதியான 300,000 கனடிய தமிழர்கள் ஒன்ராரியோவில் உள்ளதாக சித்தரித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. கனடிய தமிழ் காங்கிரஸ் தெரிவித்திருப்பது,”இந்த மாகாண தேர்தலில், ஒன்ராரியோவில் உள்ள வாக்களிக்க தகுதியான ஒவ்வொரு கனடிய தமிழரையும் வெளியே வந்து இன்று நடக்கவுள்ள தேர்தலில் வாக்களிக்கும்படி நாங்கள் வலியுறுத்துகிறோம். இது எங்கள் கடமை, தயவு செய்து நீங்கள் வாக்களிப்பதோடு உங்கள் குடும்பத்தினர்கள் மற்றும் நணபர்களையும்கூட வாக்களிக்கும்படி செய்யுங்கள்;.” ஒன்ராரியோவில் 300,000 தமிழர்கள் இருக்கலாம் ஆனால் வாக்களிக்க தகுதியானவர்கள் 150,000 மேல் இருக்க மாட்டார்கள்.
தனது உண்மையான அங்கத்தவர்களின் தொகை 500 ஆக மட்டுமே உள்ள போது கனடிய தமிழர்களை தான் பிரதிநிதித்துவம் செய்வதாக கனடிய தமிழ் காங்கிரஸ் கூறிக்கொள்கிறது. கனடிய தமிழ் காங்கிரஸ் வாக்குகளை இனவாதப்படுத்துவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு கனடியர், “ சி.ரி.சி தமிழர்களிடம், தமிழர்களுக்கு வாக்களிக்கும்படி கேட்கிறது. நீங்கள் ஒரு கனடியராக உள்ளபோது நீங்கள் கட்சிக்கு வாக்களிக்கும்படிதான் எதிர்பார்க்கப் படுகிறதே தவிர இனத்துக்கு அல்ல. கனடா ஒரு பல்கலாச்சார சமூகமானடியால், கனடாவின் இலட்சியம் இனத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதல்ல” என்று சொன்னார்.
பிரபாகரனின் உருவப் படம், மற்றும் புலிக்கொடி என்பனவற்றுக்கு அருகில் நின்று கொண்டு எல்.ரீ.ரீ.ஈக்கு ஆதரவு வழங்கிய கனடிய அரசியல்வாதிகளைப்பற்றி கனடிய தமிழ் காங்கிரஸ் குறிப்பிடும்போது, “கடினமான நேரங்களில் எல்லாம் எங்களுடன் ஒற்றுமையாக நின்ற எங்கள் சமூகத்திலுள்ள தமிழர் அல்லாத வேறு நண்பர்கள் பலர், ஒன்ராரியோ மாகாணம் முழுவதும் அனைத்து கட்சிகளிலும் போட்டியிடுவதுடன், ஒன்ராரியோ முழுவதிலும்; உள்ள வேறு பலஇடங்களிலும் எங்கள் ஆதரவு அவர்களுக்கு தேவையாக உள்ளது.”
2014, ஜூன் 12 தேர்தலில் கனடிய தமிழ் காங்கிரசின் மூன்று வேட்பாளர்களும் தோல்வியடைந்த பின்னர், சி.ரி.சி யின் உயிர் நாடியான ஹரி ஆனந்தசங்கரி ரொன்ரோவில் உள்ள ஸ்கார்பரோ ரூஜ் பார்க் தொகுதியில் 2015ல் போட்டியிடுவதற்காக லிபரல் கட்சியிடம் வேட்பு மனுவை கோருகிறார். பயங்கரவாதத்துக்கு புத்துயிர் வழங்க ஆதரவளிக்கும் சி.ரி.சி யின் அலுவலர்கள் மற்றும் அங்கத்தவர்களால் பின்துணை வழங்கப்படும் ஹரி ஆனந்தசங்கரி தன்னை ஒரு மனித உரிமைகள் ஆர்வலரைப்போல காட்டிக்கொள்கிறார். இதில் சி.ரி.சியின் தற்போதைய செய்தி தொடர்பாளர் டேவிட் பூபாலபிள்ளை மற்றும் எல்.ரீ.ரீ.ஈக்கு ஆயுத கொள்வனவு செய்த குற்றத்திற்காக அமெரிக்க சிறையில் தற்பொழுது 25 வருட சிறைத் தண்டனை அனுபவித்து வரும் சி.ரி.சி யின் முன்னாள் தொடர்பாடல் இயக்குனரான சகிலால் சபாரட்னம் ஆகியோரும் அடங்குவார்கள்.
டேவிட் பூபாலபிள்ளையும் அவரது சகாக்களும், பொதுசனத் தொடர்பு இயக்குனர், மற்றும் சி.ரி.சியின் முன்னாள் உதவித் தலைவர் வனிதா நாதன் ஆகயோருடன் சேர்ந்து 2013 ஜூலை 17ல் ஸ்கார்பரோ குடியியல் மையத்தில் நடந்த பிரபாகரன் பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஹரி ஆனந்தசங்கரி கலந்து கொண்டிருந்தார். அந்த புத்தக வெளியீட்டு விழாவில் எடுத்த ஒரு புகைப்படத்தில் கனடாவில் எல்.ரீ.ரீ.ஈயின் உயர்மட்ட நிதி சேகரிப்பாளர் மாதகல் கண்ணன் ஹரி ஆனந்தசங்கரிக்கு முன்னாலும், கனடாவிலுள்ள மற்றொரு எல்.ரீ.ரீ.ஈ நிதி சேகரிப்பாளரான செந்தில்குமரன், டேவிட் பூபாலபிள்ளைக்கு அருகிலும் நிற்கிறார்கள். மே 18, 2014ல் ஸ்கார்பரோவில் உள்ள பீற்றர் மற்றும் போல் பான்கெட் மண்டபத்தில், சி.ரி.சி மற்றும் ரி.ஜி.ரி.ஈ என்பனவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட பயங்கரவாத தலைவருக்கும் மற்றும் அவரது பின் தொடர்பாளர்களுக்குமான மரண ஞ}பகார்த்த நிகழ்விலும் மற்றும் என்.சி.சி.ரி ஸ்கார்பரோவில் உள்ள அல்பர்ட் கம்பெல் மண்டபத்தில் ஏற்பாடு செய்த நிகழ்விலும் ஹரி ஆனந்தசங்கரி பங்குபற்றியிருந்தார்.
ஒரு மூத்த எல்.ரீ.ரீ.ஈ தலைவர், வன்னியில் வைத்து எல்.ரீ.ரீ.ஈ அங்கத்தவர்கள் தமக்குள் கலந்துரையாடும்போது, இரண்டு ஆனந்தசங்கரிகளுக்குள்ளும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்று பேசிக்கொள்வார்கள் எனக்குறிப்பிட்டார். வன்னி அலுவலகத்தில் எல்.ரீ.ரீ.ஈயின் சர்வதேச செயலகத்தின் தலைவரான வீரகுலசிங்கம் மணிவண்ணன் என்கிற கஸ்ட்ரோ மற்றும் அவரது உதவித் தலைவரான நோர்வேயிலுள்ள நெடியவன் என்கிற பேரின்பநாயகம் சிவபரன் ஆகியோர் தங்கள் நிறுவனம் ஹரி ஆனந்தசங்கரியினால் அடைந்துள்ள மதிப்பினைப் பற்றி பேசிக் கொள்வார்களாம். ரி.யு.எல்.எப் தலைவரான வி.ஆனந்தசங்கரி தீவிரவாதத்துக்கு முடிவு கட்டவேண்டும் மற்றும் நல்விணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கொதிக்கும்போது, அவரது மகனான ஹரி ஆனந்தசங்கரி பிரபாகரனை தொடர்ந்தும் பெரும் தலைவனாக வழிபாடு செய்து எல்.ரீ.ரீ.ஈயின்; நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவு அளிக்கிறார்.
லிபரல் கட்;சி தலைவர் ஜஸ்ரின் ட்ருடியோவிடம் கனடியத் தமிழர்கள் நிச்சயம் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்று ஹரி உறுதியளித்துள்ளார். இதை நிரூபிப்பதற்காக ஹரி ஆனந்தசங்கரி, ஹொப்பர் ஹட்டின் உரிமையாளரின் வீட்டில் வைத்து மார்ச் 31, 2014ல் லிபரல் கட்சிக்கு தனிப்பட்ட முறையில் நிதி சேகரிக்கும் நிகழ்ச்சி உட்பட ஏராளமான நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். 2003ல் ஸ்ரீலங்காவில் உள்ள பயங்கரவாதிகளின் ஒரு பயிற்சி முகாமுக்கு சதா சரத்சந்திரனுடன் கூட்டாக விஜயம் செய்திருந்த திவா பரம்சோதி உட்பட, எல்.ரீ.ரீ.ஈயின் பயிற்சி பெற்ற அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் ட்ருடியோவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டார்கள். சரத்சந்திரன், அமெரிக்காவில் வைத்து ஆயுதக் கொள்வனவு சம்பந்தமாக சி.ரி.சியின் தொடர்பாடல் இயக்குனர் சகிலால் சபாரட்னத்துடன் சோத்து கைது செய்யப்பட்டு தற்சமயம் 26 வருட சிறைத் தண்டனையை அனுபவித்து வருகிறார்.
கனடாவிலுள்ள எல்.ரீ.ரீ.ஈ ஆதரவாளர்கள் மற்றும் அனுதாபிகள் அகியோரிடம் முறையிடும் வண்ணம் ஹரி ஒரு காணொளியை ஜூன் 2014ல் பதிவு செய்துள்ளார் அது அவரது மன நிலையை பிரதிபலிக்கிறது. கடும்போக்கு தமிழ் வாக்காளர்களின் ஆதரவை கட்டியெழுப்புவதற்காக, ஹரி உணர்ச்சிகரமான படங்கள் மற்றும் வார்த்தைகளை இந்த காணொளியில் பயன்படுத்தியுள்ளார். போருக்கு முடிவுகட்டி அமைதியை மீள ஏற்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவின் படமும் இதில் இடம்பெற்றுள்ளது, அனால் அவரை தங்களது முதன்மை எதிரியாக ஹரி மற்றும் எல்.ரீ.ரீ.ஈ சித்தரித்துள்ளனர், எல்.ரீ.ரீ.ஈ ஏற்பாடு செய்திருந்த மனிதக் கடத்தல் கப்பலான எம்.வி ‘சண் சீ’ இல் வந்தவர்களுக்கு கனடாவில் புகலிடம் பெறுவதற்கு ஹரி ஆதரவளித்துள்ளார், எல்.ரீ.ரீ.ஈ மனித கேடயங்களாக பயன்படுத்திய பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தப்பியோடிய சம்பவம் ஹரியினால் தவறாக காட்டப்பட்டுள்ளது, மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம் என்கிற நவி பிள்ளையை பயங்கரவாத அமைப்புகளான உலகத் தமிழ் பேரவை மற்றும் அதன் கனடிய கிளை என்பன அணுகியுள்ளன.
அந்த காணொளி சொல்வது, “பாராளுமன்றத்தில் ஹரி ஆனந்தசங்கரியின் குரல் ஒலிப்பதற்கு இதுதான் சரியான நேரம், கனடியத் தமிழர்கள், கனடிய தமிழ் இளைஞர்கள், கனடிய தமிழ் அகதிகளின் உரிமை மற்றும் தமிழர்களின் உரிமைகள் என்பனவற்றின் வளர்ச்சிக்காக கடந்த 25 வருடங்களாக அவர் அயராது உழைத்துள்ளார். ஹரி ஆனந்தசங்கரி நிச்சயம் பாராளுமன்றம் செல்ல வேண்டும். ஏனென்றால் ஐநா சபையில் தமிழர்களின் குரல் உலகெங்கும் கேட்கும்படி அவர் செய்துள்ளார்.
ஸ்ரீலங்கா அரசாங்கம் ஐநாவின் தடைகளை எதிர் கொள்கிறது, அதை உடைப்பதற்காக அது மனித உரிமை ஆர்வலர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்கிறது. ஹரியின் வேட்பாளர் நியமனத்துக்கு தடைபோட முயற்சித்துவரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் ஒத்துழைப்பாளர்;களின் முகங்களை வெளி உலகுக்கு அம்பலப்படுத்த ஹரி ஆனந்தசங்கரி திட்டமிட்டுள்ளார். ஹரி ஆனந்தசங்கரி , ஸ்கார்பரோ - ரூஜ் பார்க் தொகுதியின் லிபரல் கட்சியின் தற்போதைய அங்கத்தவர் ஆவார். ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மறைமுக சதி முயற்சியை நாங்கள் உடைத்தெறிந்து அரசாங்கத்தின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டுவோம். ஹரி ஆனந்தசங்கரி தேர்ந்தெடுக்கப்படுவதை நாம் உறுதிப் படுத்துவோம், அதனால் அவர் குரல் பாராளுமன்றத்தில் ஒலிப்பதோடு பாராளுமன்றத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவத்தையும் ஏற்படுத்தும்.” ஹரியின் பிரச்சார வீடியோவில் ஜஸ்ரின் ட்ருடியோவுக்கு மேலதிகமாக ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் உடன் ஹரி நிற்கும் படங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
அதுபற்றி கனடியர் ஒருவர் கருத்துக் கூறுகையில், “ஹரி ஆனந்தசங்கரி தனது தொலைக்காட்சி மற்றும் யு ரியுப் விளம்பரங்களில் ஏன் ஒன்ராரியோ பிரதமர் கத்லீன் வைன் உடன் தான் நிற்கும் புகைப்படத்தை பயன்படுத்துகிறார், ஸ்கார்பரோ - ரூஜ் றிவர்,ஸ்கார்பரோ - கில்வூட்,மற்றும் மார்க்கம் - யூனியன்வில்லா தொகுதி லிபரல் வேட்பாளர்களுக்கு அவர் ஆதரவளிக்கவில்லை, விசேடமாக அவரது சொந்த தொகுதியான ஸ்கார்பரோ - ரூஜ் றிவர் தொகுதியின் லிபரல் வேட்பாளரை கூட அவர் ஆதரி;க்கவில்லை. அவர் தமிழர்களுக்கு மட்;டும்தான் ஆதரவளிக்கிறார் கட்சிக்கு இல்லை. அவர் தமிழர்களின் நலன்களைத்தான் பிரதிநிதித்துவம் செய்கிறார், கனடியர்களையோ, தொகுதியையோ அல்லது கட்சியையோ அல்ல. எனவே ஹரிஆனந்தசங்கரி கனடிய கலாச்சாரத்துக்கு மாறாக நடக்கையில், அவரால் பாராளுமன்றத்தில் எப்படி கனடாவை பிரதிநிதித்துவ படுத்த முடியும்?” எனத் தெரிவித்தார்.
மற்றொரு கனடியர்,” ஒன்ராரியோ பிரதமர் வைன்,மற்றும் ஒன்ராரியோ லிபரல் கட்;சி ஆகியன, சி.ரி.சி, தனது பத்திரிகை அறிக்கையில் தமிழர்கள் தமிழர்களுக்குத்தான் ஆதரவளிக்க வேண்டும்,தேர்தலில் போட்டியிடும் லிபரல் கட்சி வேட்பாளர்களுக்கு அல்ல என அறிவித்த பின்னர் சி.ரி.சியை, மற்றும் குயின் பார்க்கில் வேலை செய்யும் அவர்களின் அங்கத்தவர்களை மற்றும் அவர்களின் தேர்தல் அலுவலகங்களை எப்படி நம்ப முடியும்? தேர்தல் நேரத்தில் கனடியன் என்பதற்கு மாறான இந்த பத்திரிகை அறிவிப்பு பற்றி கட்சி அலுவலர்களின் கவனத்துக்கு ஏன் கொண்டுவரப்படவில்லை? ஸ்கார்பரோ - ரூஜ் றிவர் தொகுதியில் நீதன் சான், என்.டி.பி வேட்பாளராக போட்டியிட்ட அதேவேளை, கென் குறுப்பு ஸ்கார்பரோ - கில்வூட் தொகுதியிலும் மற்றும் சான் தயாபரன் மார்க்கம் யூனியன்வில்லா தொகுதயிலும் ஒன்ராரியோ கன்சர்வவேட்டிவ் முன்னேற்றக் கட்சியிலும் போட்டியிட்டார்கள். குயின் பார்க்கில் வேலை செய்த சி.ரி.சி அங்கத்தவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள், அதே தேர்தலில் போட்டியிட்ட ஒன்ராரியோ லிபரல் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கவில்லை.” எனச் சொன்னார்.
மற்றொரு கனடியர் மேலும் தெரிவிக்கையில்,” சி.ரி.சியின் நடத்தை மிகவும் நியாயமற்றதாக உள்ளது. அவர்கள் ஒன்ராரியோ அரசாங்கம் மற்றும் லிபரல் கட்சி என்பனவற்றுக்கு பாதிப்;பை ஏற்படுத்துகிறார்கள், அவர்களின் தேர்தல் அலுவலர்களுக்குள் களையெடுப்பு நடத்தப்பட வேண்டும். எதிர்காலத்தில் கட்சி அலுவலாகள் சி.ரி.சி அங்கத்தவர்களையோ அல்லது அதன் ஆதரவாளர்களையோ நம்பக்கூடாது” என்றார்.
நடைமுறையில் எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகள் ஒக்ரோபர் 2006ல் ஒன்ராரியோ மாநகரசபை தேர்தல் நடக்கும் பரபரப்பான சமயத்தில் நடைபெற்ற சி.ரி.சி கூட்டமொன்றில், தமிழர்களுக்கு, பொதுவான வழிகாட்டலாக தமிழர்கள் தமிழர்களுக்கு எதிராக போட்டியிடக்கூடாது என அறிவுறுத்தியது. ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானம் 1373ன்படி பயங்ரவாத செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்ததாக நியமிக்கப்பட்டுள்ள, இப்போது மற்றொரு பயங்கரவாத அமைப்பான நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் உள்ள சி.ரி.சியின் பொன் பால்ராஜ் இந்த வழிகாட்டலை வழங்கியிருந்தார்.
மேலும் 2013ல் முன்னாள் சி.ரி.சி உப தலைவராகவும் மார்க்கம் பாடசாலை அறங்காவலராகவும் இருந்த வனிதா நாதன் மார்க்கம் யுனியன்வில்லா லிபரல் கட்சி வேட்பாளராக போட்டியிட வேட்பு மனுவை கோரியிருந்தார். இந்த வழிகாட்டலை பின்பற்றி ஜூன்12, 2014ல் நடந்த தேர்தலில் ஒன்றில் வனிதாவோ அல்லது காரியோ ஒன்ராரியோ லிபரல் கட்சி அங்கத்தவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை.
“அவர்கள் லிபரல்களுக்கு ஆதரவளிக்காதபோது ஏன் அவர்கள் ஒன்ராரியோ தேர்தல்களில் லிபரல் கட்சியில் போட்டியிட வேண்டும். கட்சி தொடர்புகளுக்கு முரணாக அவர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு மட்டும் ஆதரவளிக்கிறார்கள். மாறாக லிபரல் கட்சியின் தலைவர் ஜஸ்ரின் ட்ருடியோ ஸ்கார்பரோ ஏஜின்கோர்ட்க்கு விஜயம் செய்தபோது கட்சிக்கு தனது ஆதரவை தெரிவிக்கும் நோக்கில் ஹரி ஆனந்தசங்கரி அவருடன் சென்றார்” என ஒரு கனடியர் கேள்வி எழுப்பினார்.
எல்.ரீ.ரீ.ஈயினை இயக்கும் சக்திகள் ஸ்கார்பரோ வடக்கில் மூன்று தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி வியுகம் அமைத்தன, ஸ்கார்பரோ ரூஜ் பார்க் புதிய தேர்தல் மற்றும் ஸ்கார்பரோ மேற்கு புதிய தேர்தல் என்பனவற்றில் ஒரு தமிழர் மட்டுமே வெற்றி பெற முடியும். கூட்டாட்சி தேர்தல் 2015ல் யாரென்றாலும் ஒரு தமிழர் வெல்லுவதை உறுதி செய்யும் விதமாக எல்.ரீ.ரீ.ஈயின் வியுகம் அமையும், அவரை பயன்படுத்துவதன் மூலமாக பாராளுமன்றத்தில் அவர்களின் நிகழ்ச்சிநிரலை முன்னேற்றலாம்.
எல்.ரீ.ரீ.ஈ அமைப்புகள், கனடியன் நலன்களுக்கு மாறாக தங்கள் குறுகிய நலன்களுக்கு ஆதரவளிப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளின் ஒரு தலைமுறையையே உற்பத்தியாக்கி வருகின்றன. கனடா மற்றும் கனடியர்களின் நல்வழ்வு அல்ல அவர்களின் முக்கிய நோக்கம், அவர்களின் நோக்கம் அவர்களின் தாயகத்தில் அவர்களது வெறி பிடித்த அரசியல் திட்டத்தை முன்னெடுப்பதே ஆகும.; ராதிகா சிற்சபேசனின் நடத்தை கனடிய பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், மற்றும் கனடிய பாராளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் அதற்கு வெளியேயும் விளக்கியிருப்பது, அவரது நடவடிக்கை கனடிய கலாச்சாரங்களை முனனேற்றுவதை உறுதி செய்வதல்ல ஆனால் எல்.ரீ.ரீ.ஈ யின் இனவாத நலன்களை முன்னேற்றுவதுதான் என்று.
கனடிய கட்சிகள் மற்றும் கனடியர்கள் தங்களது வேட்பாளார்கள் மற்றும் நியமனதாரிகள் பயங்கரவாத அமைப்புகளால் ஆதரவு வழங்கப்பட்டவர்களா என்பதை வெகு கவனத்துடன் பரிசோதித்து அறியவேண்டும,; இல்லையெனில் எதிர்காலத்தில் கனடிய பராளுமன்றம் தீவிரவாதத்துக்கு அதரவாகவும் மற்றும் அதை உருவாக்கும் மேடையாகவும் மாறிவிடும்.
- கமெலியா நாதானியேல்
மொழிபெயர்ப்பு: எஸ்.குமார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக