குழந்தையின் பெயர் காவ்யாஸ்ரீ வயது-13
கடந்த 2005 அன்று
இருதயம் பழுதானது
ASD-CLOSURE
சிகிச்சையும் நடைபெற்றது
ஆனாலும் அந்தக் குழந்தையின் இதயம்
பலவீனமாகி முற்றிலும்
மோசமான நிலைக்கு சென்றது.!
சென்னை அப்பல்லோ
மருத்துவமனையில்
உள்ளார்..
இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தால்
மட்டுமே குழந்தை
பி. காவ்யாஸ்ரீ உயிர் திரும்புமாம்..!
சிகிச்சைக்கு ரூ.25 இலட்சம்
செலவாகுமாம் .
நம் கண்முன்னே
ஒரு பிஞ்சுக் குழந்தையின்
உயிர் கேள்விக்குறியாய்
உள்ளது.,
இன்னும் பத்து நாட்களில்
அறுவை சிகிச்சை செய்தாக
வேண்டுமாம்.!
சிறு சிறு தொகையாக
இருந்தாலும் நாம்
அனைவரும் சேர்ந்து
உதவினால் அக்குழந்தைக்கு
மறுவாழ்வு கிடைக்கும்.
நண்பர்களே உங்கள்
பாதங்களில் விழுந்து
மன்றாடிக் கேட்கிறோம்
உங்களால் முடிந்த
தொகையை அந்தக்
குழந்தையின் மருத்துவ
செலவிற்கு அனுப்புங்கள்.,
நம் வீட்டுக்குழந்தை
காவ்யாஸ்ரீ யைக் காப்போம்.,
ஆவணத்திற்காக காவ்யாவின்
புகைப்படம்,
மருத்துவமனை சான்றிதழ்
இணைத்துள்ளோம்.
மனிதம் காப்போம்
பிஞ்சுக் குழந்தையின்
உயிரை மீட்போம்.!
நேரடியாகவோ.,
வங்கி மூலமாக.,
உதவிட
முகவரி ;
காவ்யாஸ்ரீ
D/O G.பிரகாசம்
76/A. முதல் தெரு
சூர்யா நகர்
பெல் தபால்
ராணிப்பேட்டை-6
சென்னை.
STATE BANK OF INDIA
A/C name ; G. பிரகாசம்
A/C NUMBER : 00000010664788194
IFSC.CODE : SBIN0007013
Branch ;M.R.puram .
மருத்துவமனை முகவரி :
Appolo hospital
NO :21,GREAMS ROAD,
Off :greams lan
Chennai.
Kavyasree. UHID NUMBER (2967185)13Y/F
Dr.paul Ramesh Thangaraj. FRCS
Consultant cordialogies Surgeon.
தொடர்புக்கு;
அப்பா
பிரகாசம் ; 9443309813
ஏதேனும் தகவலுக்கு
TNS social service .
கமல் ; 7639532370
ராம் ; 9629429139 .
வாழ்க !!! வளமுடன் !!






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக