ஞாயிறு, 28 டிசம்பர், 2014

உதவி கோருகிறார்

இறக்­காமம் 6, இல. 284, பாட­சாலை வீதியில் வதியும் மாணவி முஹம்­மது ஹுசைன் ஸிபா (16) இரு சிறு­நீ­ர­கங்­களும் பாதிக்­கப்­பட்டு நோய்­வாய்ப்­பட்­டுள்ளார். இவ­ரது தந்­தையும் நீண்ட கால­மாக நோய் வாய்ப்­பட்டு நோய் குண­மாக்­கப்­ப­டாத நிலையில் உள்ளார்.

மாணவி ஸிபாவின் நோயை குணப்­ப­டுத்­து­வ­தற்கு பெரும் பணம் தேவைப்­ப­டு­கி­றது. இதனை ஈடு செய்ய முடி­யாத வறுமை நிலை­யி­ல் அவரது குடும்பம் உள்ளது. எனவே, இவரின் நோயைக் குணப்­ப­டுத்த இய­லு­மான பண உத­வி­களை வழங்­கு­மாறு அவரது பெற்றோர் கோருகின்றனர். பரோபகாரிகள் உத­வி­களை மக்கள் வங்கி யின் பின்வரும் கணக்­கிற்கு A/C No: (015200150031951) அனுப்பி வைக்­கு­ மாறு வேண்­டு­கின்­றார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல