புதன், 21 ஜனவரி, 2015

பிரிந்த தன் மனைவியை மீண்டும் சந்தித்த கமல்!

கமல் தமிழ் சினிமாவின் கௌரவம், இவர் பல சாதனைகளை எட்டியவர். தற்போது இவரை போலவே மகள்கள் ஸ்ருதியும், அக்‌ஷராவும் சினிமாவில் சாதிக்க களம் இறங்கி விட்டனர்.


இதில் ஸ்ருதி ஏற்கனவே பிரபல நடிகையாகிவிட்டார். இந்நிலையில் நேற்று தன் இளைய மகள் அறிமுகமாகும் ஷமிதாப் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கமல் சென்றார்.

அங்கு தன் முன்னாள் மனைவி சரிகாவை நேரில் சந்தித்து கைக்குலுக்கினார். இந்த காட்சி அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல