ஞாயிறு, 22 பிப்ரவரி, 2015

மனித முகத்துடன் பிறந்த அதிசய பன்றிக்குட்டி

மனித முகத்­தை­யொத்த முகத்­தையும் நெற்­றியில் பிறப்­பு­றுப்­பையும் கொண்ட விநோத பன்றிக் குட்­டி­யொன்று தென் சீனாவில் பிறந்­துள்­ளது.

மேற்­படி பன்­றிக்­குட்­டியை அத­னது தாய் நிரா­க­ரித்­ததால் அது பிறந்து சிறிது நேரத்தில் உயி­ரி­ழந்­துள்­ளது.



இது தொடர்பில் மேற்­படி பன்றி பிறந்த பண்­ணையின் உரி­மை­யா­ள­ரான தவோ லு விப­ரிக்­கையில், அந்த பன்றிக் குட்­டியை புட்­டிப்பால் கொடுத்து காப்­பாற்ற தான் மேற்­கொண்ட முயற்சி தோல்­வியைத் தழு­வி­யுள்­ள­தா­கவும் இறந்த பன்­றிக்­குட்­டியின் உடலை காட்­சிக்கு வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல