தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு_250கிராம்
எண்ணெய்_ 500லி
உப்பு_தேவைக்கு
சோடா மாவு_ஒரு சிட்டிகை
வெங்காயம்_150கிராம்
ப.மிளகாய்_3
கறிவேப்பிலை,மல்லி இலை_தேவைக்கு
செய்முறை:
1.உளுத்தம் பருப்பை 2மணிநேரம் ஊற வைக்கவும்...
2.மிக்ஸியில் தண்ணீர் தெளித்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
3.பிறகு பாத்திரத்தில் கொட்டி அதில் உப்பு,சேடா மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,ப.மிளகாய், மல்லிஇலை,கறிவேப்பிலை போட்டு நன்றாக கிளறிக் கொள்ளவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கையை நனைத்து தண்ணீர் தொட்டு பாலிதீன் கவரில் வைத்து தட்டிப் போட்டால் மாவு கையிலும்,கவரிலும் ஒட்டாமல் வரும்
5.காய்ந்த எண்ணெய் போட்டு எடுக்கவும் ...
கரகர மொறுமொறு மெதுவடை ரெடி ...
டிப்ஸ்: மாவு பட்டுப்போல் அரைத்தால் வடை மெதுவாக மொறுமொறு வென இருக்கும்....

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக