ஹொரண நகரில் விற்பனை நிலையம் ஒன்றில் இரு பெண்கள் பொருட்களை திருடிய விதம் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
குறித்த விற்பனை நிலையத்திற்கு மூன்று பெண்கள் வந்துள்ளதாகவும் அதில் இருவர் இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளர் ஹொரண காவற்துறைக்கு முறைப்பாடு செய்துள்ளார்.
NewJaffna

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக