சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே" உள்ளிட்ட பல்வேறு பொப்பிசைப் பாடல்களின் ஆசிரியரும், பிரபல உதைப்பந்தாட்ட மத்தியஸ்தருமான எம்.எஸ். கமலநாதன் நேற்று வடமராட்சி, வதிரியில் காலமானார்.
வடமராட்சின் பொப்பிசைப் பாடல்களில் மிகவும் பிரபலமான சின்னமாமியே உன் சின்ன மகள் எங்கே என்ற பாடலை எழுதி அதற்கு இசையமைத்த இவர் பல்வேறு விருதுகளையும் பெற்றிருந்தார்.
எழுபதுகளில் இந்த பாடல் இலங்கை முழுவதையும் ஆக்கிரமித்திருந்ததுடன் தமிழகத்திலும் மிகவும் பிரபலமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
குடாநாட்டான்
NewJaffna

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக