வியாழன், 25 பிப்ரவரி, 2016

கல்லாக மாறி வரும் சிறுவன்

 Jaiden Rogers' skin condition is so rare that only 40 other cases have ever been reported. For years, Jaiden has been seen by several doctors who continue to search for answers. Doctors have determined his condition is stiff skin syndrome

அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



 As Jaiden's symptoms worsen, he continues to be in pain, but he can't describe how it feels. For now, there's no cure and really no treatment
ஜெய்டன் ரோஜர்ஸ் என்ற சிறுவனே இவ்வாறு கல்லாக மாறி வருகிறான்.

3 வருடங்களுக்கு முன் அந்ந சிறுவனின் தோலில் சில கடினமான பகுதிகள் தோன்றியுள்ளதை அவனது பெற்றோர் அவதானித்தனர்.

தற்போது இந்தக் கடினமான பகுதிகள் அவனது உடல் எங்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவர்கள் அவனது தோல் பகுதி துரிதமாக கடினமடைவதைத் தடுக்க அவனுக்கு இரசாயன மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.

தோல் கடினமாகி வருவதன் காரணமாக ஜெய்டன் கடும் உடல் வலியை அனுபவித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவனது தோலில் தொடுகை உணர்வு உள்ளடங்கலாக எந்தவித உணர்வும் இல்லாதுள்ளதாக கூறப்படுகிறது.

உலகில் இத்தகைய பாதிப்புக்குள்ளான 41 பேர் மட்டுமே இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
 Doctors have tried chemotherapy drugs, which seems to have slowed the spread for now
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல