யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ சாயிபவன் சைவ உணவகத்துக்கு முன்னால் உட்கார்ந்திருந்த நடக்க முடியாத முதியவருக்கு நேர்ந்த அவலம் மிகக் கொடுமையானது.
குறித்த உணவகத்துக்கு முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் அவர் மீது நீரை ஊற்றி அவரை அங்கிருந்து கலைத்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக