திங்கள், 5 டிசம்பர், 2016

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்... அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா 76 நாட்கள் கழித்து இன்று மரணமடைந்தார்.



இதயம் செயழிலந்ததால் முதலமைச்சர் காலமானதாக அப்பல்லே மருத்துவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவுக்கு வயது 68.

Thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல