சனி, 13 மே, 2017

தமிழில் பேசி தமிழை கொலை செய்த மோடிஜி!! : இதை விட தமிழில் பேசாமலேயே இருந்திருக்கலாம்!! – (வீடியோ)

மலையகத்தில் இந்திய வம்சாவளி மக்களிடம் மோடிஜி தமிழில் உரையாற்றியுள்ளமை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



மோடிஜி பேசிய தமிழ் இதுதான்:உங்களுடன் பேசக்கிடைத்த வாய்பினை அதைவிட பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” இந்த வசனத்தை மோடி எப்படி பேசுகிறார் என்பதை கேட்டுப்பாருங்கள்.

அங்கு மோடிஜி, அங்கு உரையாற்றும் போது ‘யாதும் ஊரே யாவரும் கேளிரே” என்ற வரிகளை குறிப்பிட்டுள்ளார். இதனால், அரங்கத்தில் அவருக்கு பாரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலைய மக்களுக்கு அமைத்துக் கொடுப்பதாக அவர் இதன்போது உறுதிமொழியளித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிஜியின் மலையகத்திற்கான விஜயத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நோர்வூட் மைதானத்தில் ஒன்று திரணடுயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல