திங்கள், 29 ஜூலை, 2019

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்ய

உங்கள் ஸ்மார்ட்போனில், உங்கள் நண்பரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எப்படி எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பதிவிடலாம் என்பதைப் பார்க்கலாம்.



செயல்முறை 1

உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் ஃபைல்ஸ் (Google Files) டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்

மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்யவும்

செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்

செட்டிங்ஸ் உள்ளே சென்று 'ஷோ ஹிடன் ஃபைல்ஸ்'(show hidden files) கிளிக் செய்யவும்

செயல்முறை 2

உங்கள் போனில் உள்ள ஃபைல் மேனேஜர்(File manager) செல்லவும்

Internal storage>WhatsApp>Media>Statuses இதைப் பின்பற்றுங்கள்

நீங்கள் பார்வையிட அனைத்து ஸ்டேட்டஸ்களும் காண்பிக்கப்படும், விரும்பிய வீடியோ ஸ்டேட்டஸை கிளிக் செய்யவும்

விரும்பிய ஸ்டேட்டஸை லாங் பிரஸ் செய்து வேறு இடத்தில் சேவ் செய்துகொள்ளுங்கள்
இந்த செயல்முறைகள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செயல்முறையைப் பயன்படுத்தி நீங்கள் பார்வையிட உங்கள் நபரின் ஸ்டேட்டஸை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஸ்டேட்டஸ் இல் பதிவேற்றம் செய்து ஷேர் செய்துகொள்ளலாம்.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல