சனி, 4 ஜூலை, 2020

தற்காலிகமான இமெயில் முகவரி பயன்படுத்த

சில அப்ளிகேஷனகள் -இலவச மென்பொருள்கள் பதிவிறக்கம் செய்கையைில் நம்மிடம் நமது இமெயில முகவரி கேட்பார்கள். அதனை பிறகு மற்றவர்களுக்கு விற்றுவிடுவார்கள்.
அதன்மூலம் நமது இமெயில முகவரிக்கு தேவையில்லாத விளம்பரங்கள் - அதாவது ஸ்ஃபாம் மெயில்கள் வந்து நமது இன்பாக்ஸினை நிரப்பிவிடும். அவ்வாறு இமெயிலில் நமது இமெயில் முகவரிகொடுக்காமல் தற்காலிகமான இமெயில் கொடுத்தால் நமக்கு தேவையில்லாத மெயில வருவதை தவிர்க்கலாம்.

இவ்வாறு இலவச தற்காலிகமான இமெயில் வழங்கும் பல இணைய சேவைகள் உள்ளது. அதுபோல உள்ள ஒரு இமெயில சேவைபெற இங்கு கிளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல