ஞாயிறு, 21 மார்ச், 2010

ஒரேஞ்சுப் பழம், நம் தேகத்துக்கும் வசீகரத்தை அள்ளித் தரக்கூடியது,

கண்கள் ''ப்ளிச்'' ஆக...

ஒரேஞ்சு ஜுஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்குங்கள். இதை வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுங்கள்.
ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ''ப்ளிச்'' ஆகிவிடும்.
தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

ஹெயர் கலரிங்

ஹெயர் கலரிங்' என்பது, பேஷன் உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு விஷயமாக இன்று உருவாகி விட்டது. சிலர், தங்கள் கூந்தலுக்கு அழகு சேர்ப்பதற்காகவும், சிலர் தங்களின் நரை முடிகளை மறைப்பதற்காகவும் ஹெயர் கலரிங் செய்கின்றனர். ஒருவன் தோற்றத்தை வேகமாக மாற்றுவதற்கான சிறந்த வழி ஹெயர் கலரிங்: தற்போது ஹெயர் கலரிங், பலதரப்பட்ட கூந்தல் தன்மைகளுக்கு ஏற்ப, பல்வேறு வண்ணங்கள் மற்றும் தரங்களில் கிடைக்கின்றன.

பரமஹம்ச நித்தியானந்தரின் ஒரு பக்தனின் உணர்வலைகள் இன்று இப்படி இருக்குமா?

கதவைத்திற காற்றுவரும்

உன் எண்ணத்தின் வண்ணத்திலிருந்து
சில வர்ணங்களை எடுத்து
என் வாழ்வின் ஓவியத்தையும்
வடிவுபடுத்திக் கொண்டவன் நான்....

தீவிரமடைந்துவரும் ஐ.நா. - இலங்கை மோதல்

ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான முறுகல் நிலை தீவிர மடைந்து வருகிறது.

இலங்கையில் புலிகளுக்கு எதிரான போரின் போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு ஐ.நா பொதுச்செயலர் அண்மையில் தீர்மானித்திருந்தார். இதையடுத்தே இந்த முறுகல்நிலை தோன்றியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட இறுதிக்கட்டப் போரின்போது மிகமோசமான அழிவுகள் ஏற்பட்டன.
பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப் பட்டனர்.

நான் கடவுள்

இறைவன் ஒருநாள் பூமிக்கு வந்தார்.

நீண்ட நாட்களாக ஒருவன் அதிகம் வேண்டுகோள்களை அவரிடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு சிலவற்றையாவது நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று அவருக்கு விருப்பமாக இருந்தது. அவர் வந்து அவனுக்காக நீண்ட நேரமாகக் காத்திருந்தார். அவர் மனித உருவில் பாதை ஓரமாக இருந்தார்.

மம்பட்டியான்

இருபத்தேழு வருடங்களுக்கு முன்பு தியாகராஜன் நடித்து மிகப் பெரிய வெற்றி பெற்ற மலையூர் மம்பட்டியான் திரைப்படம் மீண்டும் அதே பெயரில் பிரசாந்த் நடிக்க மிகவும் பிரமாண்டமான முறையில்

கடந்த ஒரு வருடமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

கணினி அதிகம் வெப்பமடைகிறதா?

கணினியின் உள்ளேயிருக்கும் இலத்திரனியல் பாகங்கள் வெப்பத்தை உருவாக்கக் கூடியன. அவை இயங்கும் போது அதிகமான வெப்பத்தை வெளிவிடுகின்றன. அதிக வெப்பம் காரணமாக கணினியின் உள்ளுறுப்புகள் பாதிப்படையக்கூடிய வாய்ப்புள்ளது.

சனி, 20 மார்ச், 2010

ராவணன் படத்திலிருந்து ரஞ்சிதா நீக்கம்!

பாலியல் சர்ச்சைகளில் சிக்கியுள்ள நடிகை ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில், அவரை தனது படத்திலிருந்து நீக்கிவிட்டார் மணிரத்னம்.

இந்தியாவின் உயரமான பெண்

Little and large: Proud mother Svetlana - Asia's tallest woman - holds Karan alongside friend Priti Argawal
இவரது உயரம் 7 அடி 2 அங்குலமாகும்

சாட்சியாக வந்த கழுதை

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல