முன்னொரு காலத்தில் தந்தி வீடு தேடி வந்தால் இதயம் துடி துடிக்க என்ன செய்தி வந்துள்ளதோ என குடும்பமே பத பதைத்த நியாபகங்கள் பலருக்கும் இருக்கும்..ஆனால் இப்போதைய காலத்தில் செல்போன், எஸ்.எம்.எஸ்., இமெயில் என்று தகவல் பரிமாற்றங்கள் மாடர்னாகி விட்ட நிலையில், நமது பாரம்பரியமான,பெரும்பாலும் பதட்டத்தையே தந்த இந்த தந்தி சேவைக்கு வருகிற ஜூலை 15 ஆம் தேதியுடன் ’குட் பை’ பி.எஸ்.என்.எல். முடிவு செய்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்னரே வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வியாழன், 13 ஜூன், 2013
கொடிய முஸ்லீம் இரும்பு வியாபாரி தமிழ் சிறுமி மீது பாலியல் வல்லுறவுக்கொடுமை
சித்தாண்டியை சேர்ந்த 15வயது தமிழ் சிறுமி ஒருவர் மீது ஏறாவூரைச்சேர்ந்த 55வயதுடைய காமவெறி பிடித்த முஸ்லீம் இரும்பு வியாபாரி ஒருவன் பாலியல் வல்லுறவு கொடுமை புரிந்துள்ளான். சித்தாண்டி பொது மயான காட்டுப்பகுதிக்கு அச்சிறுமியை இழுத்து சென்ற இக்கொடிய முஸ்லீம் ஈவிரக்கமின்றி அச்சிறுமி மீது பாலியல் கொடுமை புரிந்துள்ளான்.
Labels:
இஸ்லாம்
செவ்வாய், 11 ஜூன், 2013
பெண்கள் சீரியல் பார்ப்பது ஏன்?.
பெண்கள் சீரியல் பார்ப்பது ஏன் என்ற கேள்வி எனக்கு நிறைய நாட்களாக உண்டு. நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு , நான் கண்ட உண்மை – இது மரபுத் தொடர்ச்சி. என்ன ? ஆச்சரியமாக இருக்கிறதா ? ஆம் . காலம் காலமாக பெண்களை ஆட்கொண்டிருக்கும் இந்த நோயின் பீடிப்பு தொலைக்காட்சி தொடரின் வாயிலாக உச்சத்தை அடைந்திருக்கிறது என்பதே உண்மை.
Labels:
பெண்கள் பக்கம்
ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வின் ஹால் டிக்கெட்டில் ஒபாமா படம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் நடத்தும் தேர்வு எழுத விண்ணப்பம் கூட அனுப்பாத ஒருவருக்கு வந்த தபாலில் வந்த ஹால் டிக்கெட்டைப் பார்த்ததும் ஒரு கணம் ஆடிப் போய் விட்டார். காரணம் அந்த ஹால் டிக்கெட்டில் அவரின் பெயர் முகவரி எல்லாம் சரியாக இருந்த நிலையில் அவரின் படத்துக்குப் பதில், அமெரிக்க அதிபர் ஒபாமா படம் இருந்ததுதான்.!
Labels:
வினோதமான செய்திகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









