திங்கள், 2 செப்டம்பர், 2013
அம்பலம்! அம்பலம்!! சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோழிப்பண்ணை பிறாடு அம்பலம்!!!
அம்பலப்படுத்துகிறார் ஜேர்மனி இ. ஸ்ரீகுமரன்....!
யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில் அம்பலமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் வேலணையில் வசிக்கும் திரு பாலசந்திரன் என்ற இடுப்புக்குகீழ் இயங்கமுடியாத உறவுக்கு வாழ்வாதாரமாக கோழிப்பண்ணை அமைத்துகொடுப்பதாக கூறி பிரான்ஸ் ரி.ஆர்.ரி தமிழ் வானொலி புலம்பெயர் மக்களிடம் சேகரித்த ஒன்றரை இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த விடயம் அண்மையில் அம்பலமாகியுள்ளது.
Labels:
கட்டுரைகள்,
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்
நேபாள மாவோ தீவிரவாதிகளுக்கு உதவிய புலிகள்!
Former rebel leader and chairman of the Communist Party of Nepal Maoist Pushpa Kamal Dahal, known as Prachanda
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நே பாள கமியூனிஸ்ட் கட்சி மிக நெருக்கமான தொடர்புகளை பேணி வந்து உள்ளது என இக்கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தஹால் வெளிப்படுத்தி உள்ளார்.இவர் பிரசந்தா என்றும் அழைக்கப்படுபவர். 2008 ஆம் ஆண்டு நேபாள நாட்டின் பிரதமர் ஆனவர்.
Labels:
தமிழர்கள்,
பித்தலாட்டங்கள்,
பிரபாகரன்,
புலிகள் இயக்கம் (LTTE)
அல்சைமர் நோய்க்கான அறிகுறிகள் மற்றும் தடுப்பு வழிகள்!!!
நம்மில் எத்தனை பேருக்கு அல்சைமர் என்ற மூளைதேய்வு நோயை பற்றி தெரியும்? அப்படியே தெரிந்திருந்தாலும், நாம் எல்லோரும் நினைப்பதை போல் சாதாரணமானது இல்லை. ஏனெனில் அல்சைமர் என்ற மூளைத்தேய்வு (மனநோய்) எந்த வயதில் வேண்டுமானாலும் தாக்கலாம். இந்த நோய் வந்தால், வாழ்க்கையையே புரட்டி போட்டு விடும் என்று பெரியவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
Labels:
நோய்கள்,
மருத்துவம்
பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!
டீனேஜ் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.
Labels:
மருத்துவம்
கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான காரணங்கள்!!!
மலம் கழிக்கும் போது கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுகிறதா? தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல். பொதுவாக இந்த மாதிரியான நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஒன்று உணவு முறை மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள் தான்.
Labels:
நோய்கள்
தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் 15 அறிகுறிகள்!!!
சரியான அளவில் தண்ணீர் குடிப்பது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் இதனால் உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்பட்டு, நீண்ட நாட்கள் உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். எப்படியெனில், தண்ணீர் அதிகம் பருகினால், உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் எடுத்துச் செல்வதோடு, மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உறுப்புகள் பாதுகாப்பட்டு, நச்சுக்கள் வெளியேற்றப்பட்டு, உடலின் வெப்பமும் சீராக இருக்கும்.
Labels:
பலதும் பத்தும்,
மருத்துவம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









