வியாழன், 5 செப்டம்பர், 2013
புதன், 4 செப்டம்பர், 2013
முஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்
புரட்சிகர பெண் விடுதலை எல்லாம் ஐரோப்பாவில் மட்டுமே சாத்தியமாகும். ஆசிய கண்டத்தை சேர்ந்த, அதிலும் முஸ்லிம் நாடுகளை சேர்ந்த பெண்கள் எழுச்சியுற மாட்டார்கள். அவர்கள் பழமைவாதத்தில் ஊறியவர்கள் என்று பலர் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில், சோவியத் ஒன்றியத்தின் பகுதியாகவிருந்த உஸ்பெகிஸ்தானில் நடந்த பெண் உரிமைப்போர் பற்றி எத்தனை பேர் கேள்விப் பட்டிருக்கிறார்கள்? இதுவரை உலகில் எந்தப் பகுதியிலும், பெருந்தொகையான பெண்கள் தமது உயிரைக் கொடுத்து போராடிய வரலாறு, உலகில் வேறெங்கும் நடக்கவில்லை. 1927 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட இரண்டு வருடங்களில் மட்டும், சுமார் இரண்டாயிரம் பெண்கள், இந்த உரிமைப் போரில் கொல்லப் பட்டார்கள்!
Labels:
இஸ்லாம்
செவ்வாய், 3 செப்டம்பர், 2013
8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இலங்கை சென்றனர்- இவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லையாம்
தமக்கு உயிராபத்து இலங்கையில் இருக்க முடியாது என சுவிஸில் அகதி தஞ்சம் கோரி பின்னர் பி காட் சி காட் மற்றும் சுவிஸ் குடியுரிமை பெற்ற 8ஆயிரம் தமிழ் குடும்பங்கள் இந்த கோடை விடுமுறைக்கு இலங்கைக்கு சென்று திரும்பியுள்ளனர்.
Labels:
தமிழர்கள்
சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட இருந்த தமிழர்களுக்கு அதிஷ்டம் அடித்துள்ளது
Labels:
தமிழர்கள்
பிள்ளையார் என்ற பெயர் எப்படி வந்ததென்று தெரியுமா?
முதன்மைக் கடவுளான விநாயகரின் உண்மையான பெயர் தான் பிள்ளையார். அதன் பின்னர் வந்தது தான் விநாயகர், கணபதி, கணேஷ், விக்னேஷ்வரன், ஆனைமுகத்தோன் போன்ற பெயர்கள் எல்லாம். சரி, பிள்ளையார் பார்வதியால் உருவாக்கப்பட்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் பலருக்கு விநாயகர் எப்படி உருவாக்கப்பட்டார், எப்படி பிள்ளையார் என்ற பெயர் வந்தது என்ற உண்மையான கதை தெரியாது. குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
Labels:
பலதும் பத்தும்
திங்கள், 2 செப்டம்பர், 2013
சிறுமிக்கு செக்ஸ் அடாவடி, இளைஞன் சிட்னியில் கைது!
சிறுமி ஒருத்தியை பாலியல் அடாவடி செய்தார் என்கிற குற்றச்சாட்டில் இலங்கையரான 25 வயது இளைஞன் ஒருவர் சிட்னியில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தேவாலயத்தில் சந்தித்த சிறுமியின் ஏற்பட்ட நெருக்கத்தையே இவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
தேவாலயத்தில் சந்தித்த சிறுமியின் ஏற்பட்ட நெருக்கத்தையே இவர் துஷ்பிரயோகம் செய்து உள்ளார்.
Labels:
இலங்கை,
News in English
அறுசுவை உணவின் அருமை பெருமைகள்
ஆதிதமிழன் அறுசுவையான உணவுகளை உண்கொண்டான், ஆரோக்கியமாக வாழ்ந்தான். அறுசுவை உணவின் அருமை தெரியாத நாம் ஆடம்பரமான உணவு வகைகளையே அதிகம் சாப்பிடுகின்றோம். இதனால் தினம் தினம் ஏதாவது ஓர் உடல் ரீதியான அவஸ்த்தைக்கு நாம் ஆளாகின்றோம். இயல்பான வாழ்க்கை முறையை தொலைத்து இயந்திரமயமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு தான் எத்தனை விதமான நோய்கள், மன அழுத்தங்கள்.
Labels:
சமையல்,
பலதும் பத்தும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)







