திங்கள், 27 ஜனவரி, 2014

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பார் அளவை மாற்ற....

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பாரை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தபடி மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.

இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.

விண்டோஸ் 8 ல் உருவாக்கப்படும் பைல்கள், ஸ்கை ட்ரைவில் தானாக சேவ் செய்ய..,,

விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது.

வேர்ட் டாகுமெண்ட்டில், நேரத்தினையும், அந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட்டுடன் அமைப்பதற்கான வழி

வேர்டைப் பொறுத்தவரை, நீங்கள் குறிப்பிட்ட டாகுமெண்ட்டினைத் திறந்தது முதல், அதனை எடிட் செய்திடும் நேரமாகவே எடுத்துக் கொள்ளும். இந்த நேரத்தினை டாகுமெண்ட்டில், நிமிடங்களாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

1. எங்கு எடிட் டைம் இடைச் செருகப்பட வேண்டுமோ, அங்கு கர்சரைக் கொண்டு சென்று நிறுத்தவும்.

விண்டோஸ் 7 இல் உள்ள ஐகான்களின் படத்தை மாற்ற.....

விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் அனுமதிக்கிறது என்பதில் அடங்கியுள்ளது. சில ஐகான்கள் பயனாளர்களைத் தாங்களாகவே மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். சில, இதற்கு அனுமதி அளிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, விண்டோஸ் 7, போல்டர்கள் மற்றும் ஷார்ட்கட் ஐகான்களை மட்டும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.

நெவர் க்வெஸ்ட் வைரஸ்: காஸ்பெர்ஸ்கி எச்சரிக்கை

ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு தயாரிப்பில் முதல் இடத்தில் இயங்கி வரும் ரஷ்ய நிறுவனமான, காஸ்பெர்ஸ்கி லேப், இணையத்தில் இயங்கும் வங்கிகளின் தளங்களைத் தாக்கிவரும் ""நெவர் க்வெஸ்ட்'' வைரஸ் குறித்து கடுமையான எச்சரிக்கையை வழங்கியுள்ளது. வங்கி கணக்குகளைப் பராமரிக்கப் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களை இந்த வைரஸ் பற்றிக் கொள்ளவும், ஊடுறுவவும் முயற்சித்ததாக, காஸ்பெர்ஸ்கி லேப் அறிவித்துள்ளது.

டாகுமெண்டில் மேத்ஸ் பார்முலா

வேர்டில் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதில் மேத்ஸ் பார்முலா ஒன்றை அமைக்க வேண்டும். சப்ஸ்கிரிப்ட், சூப்பர் ஸ்கிரிப்ட் எல்லாம் பயன்படுத்தி பார்முலா அமைக்கக் கஷ்டப்பட வேண்டாம்.

டவுண்லோட் செய்த பைலில் வைரஸ் உள்ளதா?

நீங்கள் ஏதேனும் பைல் ஒன்றை டவுண்லோட் செய்கையில், திடீரென அதே தளத்திலிருந்து, "Yourantivirus will complain that this download is a virus, but don't worry — it's a false positive.” என செய்தி கிடைக்கும். ""உங்கள் ஆண்ட்டி வைரஸ் இந்த பைலை வைரஸ் எனச் சொன்னால், கவலைப்பட வேண்டாம். இது தவறான உறுதி'' என்ற பொருளில் இது தரப்படுகிறது. இதனைக் கண்ணுற்ற சிலர் தொடர்வார்கள். சிலரோ, "எதற்கு வம்பு” என, டவுண்லோட் செய்வதனை நிறுத்திவிடுவார்கள். சரியான உண்மையை எப்படி அறிவது? இது சரிதான் என்று நீங்கள் எண்ணி, டவுண்லோட் செய்தாலும், ஏன், இது போன்ற செய்தியைக் கூறியே, மால்வேர்களைச் சிலர் நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பலாமே என்ற சந்தேகமும் நமக்குக் கிடைக்கும். பின் எப்படித்தான் சந்தேகத்தினைத் தீர்த்துக் கொள்ளலாம்?

எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தனிக் குறிப்புகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப்படும்.

வேர்ட் டிப்ஸ் - 02

கிழமையினை டைப் செய்திட: வேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். "wednesday” என டைப் செய்தால் "Wednesday” என மாற்றப்படும்.

வேர்ட் டிப்ஸ் - 01

வேர்ட் தொகுப்பில் இருவகைப் பட்டியல்: வேர்ட் டாகுமெண்ட்களில் லிஸ்ட் எனப்படும் பட்டியல் தயாரிப்பதில் இருவகை கிடைக்கிறது. இவை bulleted மற்றும் numbered பட்டியல்கள் ஆகும். 'Bulleted' என்பது தனித்தனியான தகவல்கள் தரும் ஒரு பட்டியல். இந்த பட்டியலில் வரிகளின் முன்னே, ஏதேனும் ஒரு வகை அடையாளத்தினைக் (Symbol) கொண்டிருக்கும்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல