செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

சவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610ல் இருந்து 290 கிலோவான வாலிபர் (படங்கள், காணொளி இணைப்பு)

சவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610 கிலோ எடை கொண்ட வாலிபர் 320 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.

7வது முறையும் வாலில்லாத குரங்கின் கணிப்பு பலித்தது... வென்றது சீஹாக்ஸ் அணி! (படங்கள் இணைப்பு)

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க பேஸ்பால் போட்டியில் சீஹாக்ஸ் அணி தான் வெற்றி பெறும் என்ற குரங்கின் கணிப்பு பலித்துள்ளது. இவ்வாறு, பேஸ்பால் போட்டியின் வெற்றியை வாலில்லாத குரங்கு கணிப்பது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இறந்த மகனின் உடலை துண்டுகளாக வெட்டி தெருவில் வீசிய தாய்

அமெரிக்காவில் இறந்த மகனின் உடலை பல துண்டுகளாக்கி அதை தெருவில் பல்வேறு இடங்களில் வீசிய தாய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த முகத்துக்கு பாஸ்போர்ட் வழங்க இங்கிலாந்து மறுப்பு (படங்கள் இணைப்பு)

‘கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்' க்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த இங்கிலாந்து"

இங்கிலாந்தில் முகம் முழுவதும் பச்சை குத்திக் கொண்டு தனது பெயரையும் மாற்றிக் கொண்ட இளைஞருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இலங்கை தமிழர் தலைவரை ‘எட்டி தட்டிய’ சிங்கள ஏகாதிபத்திய, பாசிச, பெண் அரசியல்வாதி!

“இலங்கை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தரப்போகும் தலைவர் என கூறப்படுபவருமான இரா.சம்பந்தனை, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்பினார் என வெளியாகிய செய்தியும் போட்டோவும், விஷமத்தனமானது” என்று கூறியுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு.

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய பிள்ளைகள் (படங்கள் இணைப்பு)

இறந்துபோன தமது தந்தையின் இறுதி ஆசையை அவரது பிள்ளைகள் தந்தையின் மரணச் சடங்கின் போது நிறைவேற்றியுள்ளனர்.

ஜப்பானில் வினோதமான 'பிரா'.. தயாரிப்பு!

தொழில்நுட்பத்தையும், உடலியல் உணர்வுகளையும் சேர்த்துக் கலக்கி புது கலவையுடன் ஒரு வினோதமான பிராவை உருவாக்கியுள்ளனர் ஜப்பானிய உள்ளாடை தயாரிப்பு நிறுவனத்தினர்.

சனி, 1 பிப்ரவரி, 2014

யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு அங்குரார்ப்பணம்

யாழில் முதலாவது சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு, ஏ-9 வீதி யாழ். மாவட்ட செயலகத்திற்கு அண்மையில் நேற்று (31) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார், தெற்கில் பரபரப்பு புத்தகம்!

பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார் என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் சுமார் பத்தாயிரம் பிரதிகள் கொழும்பு நுகேகொடவில் உள்ள அச்சகம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

கள்ள தொடர்பு வைத்த புலம்பெயர் பெண்ணின் பிறப்புறுப்பு சிதைப்பு!

சுவிற்சலாந்தில் சூரிச் நகரத்தை வாழ்விடமாக கொண்ட நடுத்தர வயது கிளிநொச்சி பெண் ஒருவர் கள்ளத் தொடர்பு வைத்திருந்தமைக்காக கணவானால் பிறப்புறுப்புப்ப், குதம் ஆகிய அங்கங்களில் அசிற் ஊற்றப்பட்டு உள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல