சனி, 15 பிப்ரவரி, 2014

Russia rejects proposed war crimes probe for Sri Lanka

By Shihar Aneez

COLOMBO (Reuters) - Russia on Friday rejected calls by Western nations for an international probe into alleged war crimes in the final phase of the 26-year Sri Lankan civil war that the government won in 2009.

நான் உன்னை பிரிந்தால்! மௌனிகாவிடம், பாலுமகேந்திரா சொன்ன வார்தைகள்

பாலுமகேந்திரா சிறந்த சினிமாக்காரர் மட்டுமல்லாமல், சிறந்த குடும்பத்தலைவர் என்று மௌனிகா கூறியுள்ளார்.

மறைந்த பாலுமகேந்திரா குறித்து அவரது துணைவியும் நடிகையுமான நடிகை மௌனிகா இந்து நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், சினிமாவைப்போல வாழ்க்கையிலும் ரொம்பவே பெர்பக்ஷனாக இருக்க வேண்டும் என்று வாழ்ந்தவர் பாலு மகேந்திரா.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

கணவர் பாலு மகேந்திரா உடலைப் பார்க்க மௌனிகாவுக்கு 'ஒருவழியாக' அனுமதி!

சென்னை: நடிகை மௌனிகாவுக்கு ஒருவழியாக தன் கணவர் மறைந்த பாலு மகேந்திரா உடலைப் பார்க்க அனுமதி கிடைத்தது. அவர் இன்று காலை நேரில் வந்து கணவர் உடலைப் பார்த்து கதறி அழுதார்.

விஜயகாந்த் முதல்வரானால் தான் எல்லா பிரச்சனையும் தீரும்: பிரதமர் மன்மோகன் சிங்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தமிழக மீனவர்கள், தண்ணீர், மின்வெட்டு பிரச்சனைகள் குறித்து பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

பாலு மகேந்திராவின் படைப்புகள்... ஒரு பார்வை

35 ஆண்டுகள் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றிய பாலு மகேந்திரா இயக்கியுள்ள படங்களின் எண்ணிக்கை 22!

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் சேர்த்துதான் இந்த எண்ணிக்கை. அவர் ஒளிப்பதிவாளராக மட்டும் பணியாற்றிய படங்கள் தனி.

சிரிப்பதற்கு சில படங்கள்...


உகன்டாவில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் பலமாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து வீதியில் வீழ்ந்து இறக்கும் காட்சி… (காணொளி இணைப்பு)

உகன்டாவில் இந்தியா சேர்ந்த ஒருவர் பல மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்து வீதியில் வீழ்ந்து இறந்த காடசி…

எலிக்கறி சாப்பிடுவோமா? வியட்நாமுக்கு வாருங்கள் (படங்கள் இணைப்பு)

சுவையான எலிக்கறி சாப்பிட வேண்டுமா? அப்படியாயின் வியட்நாமுக்கு வாருங்கள் என்று அழைக்கிறது அந்நாட்டின் தலைநகர் ஹனோய்

புலிகள் மக்களை படுகொலை செய்து குப்பையில் போட்டனர் - ஹரிகரன்

புலிகள் அமைப்பால் மக்கள் உயிருடன் பிடிக்கப்பட்டு மின்விளக்கு கம்பத்துடன் ரயர்களால் கட்டப்பட்டு தீ மூட்டப்பட்டனர். நாங்கள் அவர்களது பாதி எரிந்த உடலங்களைப் பார்த்தோம். நான் இவற்றைப் பார்த்த போது பிரபாகரனின் தலைமைத்துவம் மற்றும் இவரது ஈழம் தொடர்பான கருத்தியல் மீது நான் கொண்டிருந்த மிகக் குறைந்த ஆர்வத்தையும் இழந்தேன் என்று கேணல் ஆர்.ஹரிகரன் தெரிவித்தார். இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படை பணியில் ஈடுபட்ட போது இந்திய இராணுவப் புலனாய்வுத் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட கேணல் ஆர்.ஹரிகரன், தான் பெற்றுக் கொண்ட அனுபவம் தொடர்பாக விரிவாக விளக்குகிறார்.

இது இங்கு செவ்வி வடிவில் வழங்கப்படுகிறது.

60 ஆண்டுகளாக குளிக்காத சாதனை மனிதர் (படங்கள்,வீடியோ இணைப்பு)

ஈரான் நாட்டைச் சேர்ந்த 80 வயதுடைய அமோவ் ஹாஜி என்ற முதியவரொருவர் 60 ஆண்டுகளாக குளிக்காமல் சாதனை படைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல