திங்கள், 18 மே, 2015

பலாத்காரம் செய்யப்பட்டதால் 42 ஆண்டாக கோமாவில் இருந்த நர்ஸ்…. மரணம்!

மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில், வார்டு பாயால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, நினைவிழந்த நிலையில் கோமாவில் சிகிச்சை பெற்று வந்த நர்ஸ் அருணா ஷான்பாக் நேற்று உயிரிழந்தார்.
அவர் பணி புரிந்த மருத்துவமனையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் உயிரிழந்தது சக ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 42 வருடமாக இவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது.

வித்தியாவின் நிர்வாண உடலை மோபைல் போனில் படம் எடுத்த 3 சகோதரர்கள் கைது, புங்குடுதீவு மகா வித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி வித்தியாவை கடத்திய மூன்று சகோதரர்களும் அவரை நிர்வாணப்படுத்தி மோசமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்ததுடன் தமது கையடக்க தொலைபேசிகள் மூலம் புகைப்படங்கள் எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு


கால்கள் மரத்தில் கட்டப்பட்டு புங்குடுதீவு வித்தியா கொடூரமாகக் கற்பழிப்பு – கொலையாளிகள் அடையாளம் புங்குடுதீவில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவி பாலியல் வன்புணர்வின் பின்னர் கொல்லப்பட்டுள்ளார் என்பதை வைத்திய பரிசோதனைகள் உறுதி செய்துள்ளன.

புதன், 13 மே, 2015

யாழ் வட்டுக்கோட்டைப் குடும்பப் பெண்ணின் சடலம்! கள்ளக்காதலன் கொன்றதாக சந்தேகம்?

யாழ். வட்டுக்கோட்டை தெற்கு, முதலி கோவிலடியில் வசிக்கும் குடும்பப் பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

இதில் பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரி (வயது 34) என்பவரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டவராவார்.

திங்கள், 11 மே, 2015

வினோதனைக் கொன்றது யார்?

 சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.

யாழில் 60 முட்டை குடித்து தலைகீழாக நின்று சாதனை படைத்த இளவாலை நபர்

தனது சாதனையை தானே தகர்த்தெறிந்து முட்டை குடித்தல் மற்றும் தலை கீழாக நிற்றலில் மீண்டும் ஒரு புதிய இலங்கை ரீதியான சாதனையை படைத்திருக்கிறார் திரு இராசேந்திரம் அவர்கள்.

யாழ் சிறுவர் இல்லத்தில் கற்பைச் சூறையாடிய காமுகன்.

யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டில் அமைந்துள்ள சிறுவர் இல்லத்தில் கணக்குபதியுனராக வேலை செய்யும் துரைராசா தனுசன் என்னும் காமுகன் அந்த இல்லத்தில் தங்கியிருந்த பெண்பிள்ளைகளில் சிலருடன் பாலியலுறவு கொண்டதுடன் அவர்கள் சமூகத்தில் தவறான பாதைக்கு செல்வதற்கும் வழிவகுத்துள்ளான்.

முல்லைத்தீவில் மாணவிகளை சீரழித்த ராகவன் சேர்! அதிர்ச்சித் தகவல்கள்.

செல்வநாதன் கெங்காதரன் என்னும் இந்த 27 வயது காமவெறியன், முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கணக்கு வாத்தியாராக இருக்கிறார். இவரை சுருக்கமாக “ராகவன் சேர்” என்று கூப்பிடுவார்கள்.

ஞாயிறு, 10 மே, 2015

தமிழ்ச்செல்வனைக் கொல்ல பிரபாகரனின் சகா உதவி

புலிகள் அமைப்பின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்படுவதற்கு, பிரபாகரனின் முன்னாள் மெய்ப்பாதுகாவலர் ஒருவர் வழங்கிய தகவல்களே காரணம் என சி.ஐ.ஏயின் இரகசிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சுவேலியில் கள்ளுத் தவறணைக்குள் கள்ளக்காதல்

அச்சுவேலியில் உள்ள கள்ளுத்தவறணை ஒன்றிற்குள் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கள்ளக்காதல் ஜோடியொன்றை ஊர்மக்கள் வளைத்துப்பிடித்து நையப்படைத்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல