செவ்வாய், 7 மார்ச், 2017

ஆண்களாகப் பிறந்து பெண்களாக வாழ்ந்தோர் சவூதிச் சிறையில் அடித்துக் கொலை!

 Representational image/Reuters
பாகிஸ்தானைச் சேர்ந்த திருநங்கைகள் அம்னா ,வயது 35 . மீனோ, வயது 26 . இவ்விருவரும் சவுதி அரேபிய சிறைச்சாலையில் பொலிஸார் பார்த்திருக்க, கோணிச் சாக்குகளில் கட்டப்பட்டு, தடிகளால் அடித்துக் கொல்லப்
பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்தோடு, இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஞாயிறு, 5 மார்ச், 2017

"பி.எச்.டி படித்து விலைமாதுவான முதல் பெண் நான் தான்.." - நான் கடந்து வந்த பாதை

ஓர் உயர்ந்த பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி படிக்க சேர்ந்து, நடுவழியில் பாதை மாறி விபசாரத்தில் விழுந்து ஒரு அபலைப் பெண்ணின் துயரமான வாழ்க்கை.

"எனது மனநலம் மிகவும் மோசமானது. எப்படியாவது எனது டிகிரியை முடித்து விடவேண்டும் என்ற குறிக்கோள் கொண்டிருந்தேன். ஆனால், அது முடியாது என்றும் எனக்கு தெரியும்.

வெள்ளி, 3 மார்ச், 2017

பெண்ணுறுப்பில் சிக்கிக் கொண்ட பசு நாக்கு: ஆபரேஷன் மூலம் அகற்றம்!

குடித்து விட்டு கேலிக்கைகளில் ஈடுபட்ட ஒரு ஜோடி மிகப்பெரிய விபரீதத்தை சந்தித்துள்ளனர். அலபாமாவை சேர்ந்த 27 வயது பெண்ணின் பிறப்புறுப்பில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் பசுவின் நாக்கு எடுக்கப்பட்டுள்ளது.

புதன், 1 மார்ச், 2017

ஜெயலலிதாவின் ஆவி OPS வீட்டில் கொடுத்த வாக்குமூலம்


Share |

நாய்குட்டி உடலில் வெடிகுண்டை கட்டி தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐஎஸ் முஸ்லீம் தீவிரவாதிகள் – வீடியோ

மோசூல்: ஈராக்கில் நாய் குட்டியின் உடலில் ஐஎஸ் முஸ்லீம் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை கட்டிவிட்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

14 வயதில் ஈமெயிலை கண்டுபிடித்த உலகம் வியந்த தமிழன், இன்று கேட்பாரற்று!

32 வருடங்களுக்கு முன் ஒரு 14 வயது தமிழ் சிறுவன் இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ஃபோல்டர், மெமோ, அட்டாச்மெண்ட், அட்ரஸ் புக் என அனைத்தும் அடங்கிய மின்னஞ்சல் சிஸ்டத்தை உருவாக்கினார். அவர் தான் அமெரிக்காவாழ் தமிழர் சிவா அய்யாதுரை.

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

வைரல் வீடியோ தந்த வாய்ப்பு...ஜி.வி பிரகாஷ் இசையில் பாடும் மாற்றுத்திறனாளி ஜோதி!

ஒவ்வொருக்குமே தன் கனவு கைகூட பல்வேறான சிரமங்களை கடக்க வேண்டி இருக்கும். தடைகளை உடைத்து சோதனைகளைக் கடந்து வெற்றி இலக்கை அடைவது என்பது அத்தனை சுலபமானது அல்ல. அதிலும் ஆண்களுக்கு இணையாகப் பெண்கள் சவால்களை சந்திப்பதே சிரமமாக இருக்கும் போது, பார்வை குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிப் பெண்ணான ஜோதியின் பயணம் வியக்க வைக்கிறது.


திங்கள், 27 பிப்ரவரி, 2017

சுத்தமான தேன் எது கலப்பட தேன் எது அறிந்துகொள்ள....

ஒரு வெள்ளைத்தாளில் ஒரு துளி தேனை விடுங்கள், அந்த தேனை, தேன் ஊற்ற‍ப்பட்ட‍ காகிதம் உறிஞ்சாம லும், மேற்கொண்டு அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை அறியலாம்.ஒரு வேளை, அந்த காகிதம், அந்த ஒரு துளி தேனை உறிஞ்சினாலோ அல்ல‍து பரவ விட்டாலோ அந்த தேன் கலப்படத் தேன் என்பதை அறியலாம்

நீ முஸ்லிமா?

நீ முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அமெரிக்க விமான நிலையத்தில் குத்துச் சண்டை உலகின் முன்னாள் ஜாம்பவான் முகமது அலியின் மகன், தாயாருடன் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘வெற்றியை எட்டிப் பிடித்த மூன்றடி முனைப்பு!’ – விடைபெற்றார் நடிகர் தவக்களை

வளர்ச்சி குன்றிய ஒருவர், தன் உடல்மொழியால் தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட கால இடைவேளையில் கொடிகட்டி பறந்திருக்கிறார் என்றால், அது நடிகர் தவக்களை தான்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல