வெள்ளி, 31 ஜூலை, 2020

சங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம்

கடற்கரையில் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கும் சங்கைப் பார்த்தவுடன், அதைக் காதருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படியே கடல் அலை ஓசை போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் நாம் இருந்தாலும் கூட, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது அதே கடல் அலை சத்தம் தான் கேட்கும்.

ஒரு கேமிற்காக (game) 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா


ஒற்றை விளையாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 64 செல்போன்களை தாய்வானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வாங்கியிருக்கின்றார்.

வியாழன், 30 ஜூலை, 2020

வாயுப் பிரச்சினையிலிருந்து விடுபட எளிய வீட்டுக் குறிப்புகள்


தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது.

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா??

நம் முன்னோர்கள் கடைபிடித்து வந்த பல விஷயங்களில் அறிவியல் காரணமும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த பிறந்த பச்சிளம் குழந்தைக்கு மொட்டை போட வேண்டும் என்பது.

புதன், 29 ஜூலை, 2020

ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய

ட்ரூகாலர் ஆப் வசதியில் ஏற்கனவே தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஆப் வசதி அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களை கண்டறிய பலருக்கும் கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது.

தைராய்டு நோயை சரிசெய்திடும் 15 வகை ஆரோக்கிய உணவுகள்

1) ஸ்ட்ராபெர்ரி : உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது.

செவ்வாய், 28 ஜூலை, 2020

ஆண்ட்ரோபாஸ் என்றால் என்ன? ஒவ்வொரு ஆணும் கட்டாயம் தெரிஞ்சிருக்க வேண்டிய விஷயங்க இது...


பொதுவாக ஹார்மோன் பிரச்சனை என்றாலே பலரும் அது பெண்களுக்கு வரக்கூடியது என்று தான் நினைப்போம். ஆனால் ஹார்மோன்கள் என்பவை பெண்களின் உடலில் மட்டுமின்றி, ஆண்களின் உடலிலும் உள்ளது என்பதை மறக்க வேண்டாம். பெண்களை ஹார்மோன்கள் பாதிக்கும் அதே அளவில் ஆண்களையும் பாதிக்கும் என்பது பலருக்கும் தெரியாமல் இருக்கலாம்.

அந்தரங்க பகுதி ரொம்ப கருப்பா இருக்கா? அதை வெள்ளையாக்க இதோ சில வழிகள்!

அழகு பராமரிப்பு என்று வரும் போது நம்மில் பெரும்பாலானோர் முகம், கை, கால்களுக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்போம். இதனால் பலரது முகம், கை மற்றும் கால்கள் அழகாகவும், இதர பகுதிகள் பராமரிப்பு இல்லாததால் கருமையாகவும் அசிங்கமாகவும் காணப்படும். குறிப்பாக பலரது அழகு பராமரிப்பு பகுதிகளின் பட்டியலில் அந்தரங்க பகுதிகள் இருந்திருக்காது. அப்படியே இருந்தாலும், அது கடைசியாகத் தான் இருக்கும்.

திங்கள், 27 ஜூலை, 2020

குழந்தைகளைக் குதூகலப்படுத்த வன விலங்குகளை வீட்டுக்கே அழைத்து வரும் கூகுள்!

கூகுள் வெளியிட்டுள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் வீட்டில் அடைப்பட்டுக் கிடப்பதாய் உணரும் குழந்தைகளை மகிழ்விக்க முடியும் என்றுள்ளது கூகுள் நிறுவனம்.

எட்டு பேருடன் வாட்ஸ்அப் குரூப் கால் செய்யலாம்


வாட்ஸ்அப் செயலியில் குரூப் வாய்ஸ் மற்றும் வீடியோ கால்களில் எட்டு பேர் பங்கேற்கும் விதமாக புதிய வசதி தரப்பட்டுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல