வியாழன், 28 மார்ச், 2013
பெண்களின் முத்தம் குறித்து ஓர் அலசல்!
முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆய்வில் கிடைத்த பல சுவாரஸ்யமான தகவல்கள் கீழே…
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
புதன், 27 மார்ச், 2013
அங்க சாஸ்திரம்
தமிழர்கள் பரந்து பட்ட அறிவுத்திறன் உடையவர்கள். காமத்திலும் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. காமம் என்பது பற்றியும் , ஆணுக்கும், பெண்ணுக்கும்இருக்கும் உணர்ச்சிகள் பற்றியும் ஆங்கிலத்தில் பல புத்ததகங்கள் வெளியாகி உள்ளன. ஆனாலும் ஆங்கிலத்தை முழுமையாக புரிந்து கொண்டால் மட்டும்தான் இவற்றில் இருக்கும் உணர்ச்சிகரமான கருத்துகளை அறிந்து கொள்ள முடியும். தமிழில் வழக்கம் போல் காசு பார்க்கும் எண்ணத்தில் பல மஞ்சள் புத்தகங்கள் வந்துள்ளன. இதனை படிப்பவர்கள் உணர்ச்சி வேகத்தில் உந்தி தள்ளப்பட்டு செக்ஸ் குற்றத்திற்கு ஆளாகும் அளவுக்கு இந்த புத்தகங்கள் இருப்பது வழக்கம். இதிலிருந்து மாறுபட்டு, ரசனையும், நல்ல உணர்ச்சிகளும், கலை ஆர்வமும் கொண்ட தமிழர்களின் வாழ்வில் காமம் எப்படி இருந்தது. கன்னியரைகாலமெல்லாம் தங்கள்எண்ணத்துடன் வாழ தமிழர்கள் கைக்கொண்ட காதல் கலையின் ஒரு அங்கமான ஊடல் ( செக்ஸ்) எப்படி இருந்தது என்பதை அறியவேண்டும் இது போல் கணவனும், மனைவியும் என்றும் நினைவில் வைத்துக் கொள்ளும் படியாக ஊடல் இருக்க வேண்டும் என்றால், ஆணும், பெண்ணும் ஒருவர் மற்றவரின் உடல் கூறு, உணர்ச்சி ததும்பும் இடங்கள், இந்த உணர்ச்சிகளுடன் போராடி வெற்றி சூடுவது எப்படி? எப்படியெல்லாம் கலவி கொண்டால், ஒரு பெண்ணுக்கு தன்னுடன் இணைந்த ஆணின் நினைவு அவள் உயிர் இருக்கும் வரை இருக்கும். கனவிலும் அவனிடம் கோபம் கொள்ளமால் அவனது நினைவில் இருப்பாள் என்பதில் தொடங்கி இன்றைக்கு குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரை பெண்ணின் யோனியில் ஆணின் குறியை விரைப்புடன் இருக்க செய்து நீடித்த போக இன்பம் பெற வழி செய்யும் தாந்திரிக் கலை வரை தொடர்ந்து பார்க்கலாம்.
Labels:
பாலியல்
உடலுறவு பற்றிய தவறான நம்பிக்கைகள்
மார்பகங்கள் சிறிதாக இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.
Labels:
பாலியல்
ஆண்குறி -மூட நம்பிக்கைகள் -தவறான கருத்துகள்
தவறான விளம்பரங்கள் –லேகிய சித்தர்களும், மூலம் பவுத்திர விற்பனை மருத்துவர்களும் பெரும்பாலும் குறிவைப்பது ஆண்களை தான். இயல்பாக இருக்கும் ஆண்குறியின் தன்மைகளையே நோயாக உருவம் செய்து மிரட்டுகின்றார்கள். இந்த தவறான விளம்பரங்களை படித்து பல முறை நான் அதிர்ச்சி அடைந்திருக்கின்றேன். ஏனென்றால் நான் தேடல் மூலமே கலவி பற்றி அறிந்து கொண்டவன். எனக்கு தெரிந்த அளவுக்கே அவர்கள் கூறுவது எத்தனை பெரிய பொய் என தெரியும். படித்த மருத்துவர்கள் எப்படி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்கின்றார்கள் என தெரியவில்லை.
Labels:
ஆண்கள் பக்கம்,
பாலியல்
தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள் எவை ?
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது அவள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு. இதைத் தவிர வேறு எந்த மாதிரியான சந்தர்ப்பங்களில் அவள் உறவைத் தவிர்க்க வேண்டும்...?
* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
* கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
Labels:
பாலியல்
தாம்பத்யத்தில் ஆர்வமின்மைக்கு என்ன காரணங்கள் ?
உணவு, உறக்கம் என எதையும் மறக்கச் செய்து எதிர்பார்த்து ஏங்க வைக்கிற உணர்வுதான் செக்ஸ். ஆனால் அது எத்தனை பேருக்கு இன்ப அனுபவமாக அமைகிறது? தினசரி இரவு எத்தனையோ பெண்களுக்கு திகில் இரவுகளாகவே கழிகிறது. செக்ஸை வெறுத்து ஒதுங்கச் செய்கிறது. செக்ஸின் மீதான எதிர்பார்ப்பு, ஏமாற்றமாக அமைய என்னவெல்லாம் காரணங்கள்....?
*தொற்றுக் கிருமிகளின் தாக்குதல்:-*
*தொற்றுக் கிருமிகளின் தாக்குதல்:-*
Labels:
பாலியல்
மாத சுழற்சியில் பெண்களின் ஹார்மோன்களின் நிலையும் மன நிலையும்
*1 முதல் 5-ம் நாள் வரை*
மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள்.
*6 முதல் 9-ம் நாள் வரை*
பெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.
மாதவிலக்கு சுழற்சியின் ஆரம்ப நாட்களான இவற்றில் பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜென் சுரப்பு குறைவாக இருக்கும். அதன் விளைவாக அவள் அமைதியின்றியும், தூக்கமின்றியும், டென்ஷனுடனும் காணப்படுவாள்.
*6 முதல் 9-ம் நாள் வரை*
பெண் உடலளவிலும், மனத்தளவிலும் ரொம்பவே உற்சாகமாக உணரும் நாட்கள் இவை. எதைப் பற்றிப் பேசினாலும் டென்ஷனாக மாட்டாள். அவளது உடல் செக்ஸ் உறவுக்குத் தயாராக இருக்கும்.
Labels:
பாலியல்,
பெண்கள் பக்கம்
தாம்பத்யத்திற்கு சில டிப்ஸ்!!!
தாம்பத்தியத்தின் வெற்றிக்கும் தொடர் வெற்றிக்கும் கணவன், மனைவி இருவரின் உடல்நலமும் மனநலமும் முக்கியம். அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த - புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் நிறைந்த சைவ / அசைவ உணவுக் கூறுகளையும், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவற்றையும் உண்ண வேண்டும்.
Labels:
பாலியல்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)



