செவ்வாய், 4 ஜூன், 2013

எனக்கு புற்றுநோய் வர வாய்ப் புணர்ச்சி வழக்கம் காரணம்: ஹாலிவுட் நடிகர்

தனக்கு தொண்டையில் புற்றுநோய் வந்ததற்குக் காரணம் தன்னுடைய வாய்ப் புணர்ச்சி வழக்கம்தான் என்று மூத்த ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் கூறியுள்ளார்.

மஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்!

‘புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி. இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமது சுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால், புலிகள் பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது. ‘கடைசிவரை விலைபோக மாட்டோம், விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீர வசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால், பிரபாகரன் கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர் மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள் புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.

நடிகை ஜியா கான் தற்கொலை: இந்தி கஜினியில் நயனதாரா ரோலில் நடித்தவர்

பாலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திங்கள், 3 ஜூன், 2013

ரூ.2 1/2 கோடிக்காக இலங்கை தம்பதி கடத்தல்: தலைமை ஆசிரியை உள்பட 8 பேர் கைது

சென்னை, ஜுன். 3-

இலங்கையைச் சேர்ந்தவர் கணபதி பிள்ளை தவராஜா (59). இவரது மனைவி சலஜா, இவர்களுக்கு சொந்தமாக இங்கிலாந்தில் பெட்ரோல் பங்குகள், சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தொழில் அதிபரான இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே இலங்கையில் இருந்து வெளியேறி இங்கிலாந்தில் குடியேறினார். அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்ஷினி என்ற மகள் உள்ளார். அவரும் லண்டனில் வசித்து வருகிறார்.

முத்தம் கொடுக்கும் சிலையால் சர்ச்சை

சீனாவின் பிஹூ நகரில் உள்ள பூங்காவில் ஒரு இளம் காதல் ஜோடி பாடசாலை சீருடையில் முத்தம் கொடுப்பது போன்ற சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

மூவரால் வல்லுறவுக்குட்படுத்தி கொலைசெய்யப்பட்ட வயோதிபப் பெண்! தொடரும் அவலம்….

வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி படுகொலை செய்துள்ள சம்பவமொன்று நீர்கொழும்பு திவுலப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணனியிலுள்ள கோப்புக்களை துல்லியமாக பேக்கப் செய்வதற்கான மென்பொருள்

கணனிகளால் பல நன்மைகள் காணப்படுகின்ற போதிலும் சில சமயங்களில் அவையே ஆப்பாக மாறிவிடுகின்றன. இவற்றுள் கணினி வன்றட்டு கிராஷ் ஆகி அதில் சேமிக்கப்பட்ட கோப்புக்கள், மென்பொருட்கள் போன்றவற்றினை தொலைக்கவேண்டிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.

பிரசவத்திற்கு பின் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு

பெரும்பாலான பெண்கள், குழந்தை பிறப்பிற்கு பின்னர் வரும் முதுகு வலி பிரச்சனையால் அதிகமாகவே அவஸ்தைக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக சிசேரியன் பிரசவம் நடந்தவர்களுக்கு உண்டாகும் முதுகு வலி மிகவும் கொடுமையாக இருக்கும். ஆனால் இத்தகைய முதுகு வலியைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. முதுகு வலி வருவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்....

வடக்கில் பரவும் விபச்சாரம் எனும் தொற்று நோய் !!

ஒரு மணித்தியாலத்துக்கு எவ்வளவு தருவீர்கள்..? இது ஒரு இருபத்தி மூன்று வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் வாயில் இருந்து வந்த கேள்வி.

அதுவும் வவுனியா பஸ் தரிப்பிடத்தில்…

காணாமல்போன எனது மகளை கண்டுபிடித்துத் தாருங்கள்... நாமலின் காலில் கண்ணீரோடு விழுந்த தாய் !!

கிளிநொச்சி சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் கடமையாற்றி வந்த நிலையில் காணாமல்போன தனது மகளை கண்டுபிடித்துத் தருமாறு தாயொருவர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் காலில் விழுந்து கண்ணீருடன் மன்றாடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல