வியாழன், 28 நவம்பர், 2013

யாருக்கும் அஞ்சப்போவதில்லை- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

இலங்கை குறித்து வெளிநாடுகளில் அவதூறு பரப்பி விடப்படுகிறது. எதற்கும் நாங்கள் அஞ்ச மாட்டோம். தொடர்ந்து இலங்கை நலப்பணியில் பயணிப்போம் என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். பேய்களுக்கு அச்சமென்றால் சுடுகாட்டில் வீடு கட்டியிருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மரண வியாபாரங்கள் தொடருமா?

புலி ஆர்வலர்கள்,உண்மையான,நீதியான தீர்வுக்கும் என்றுமே மனப்பூர்வமாய் விரும்பியது கிடையாது.
போரை தொடர்,அடி ,குத்து... .30 நீண்ட நெடும் காலம் தமிழ் மக்கள் கண்ட பலன் தான் என்ன`?

எப்படி முடியும் என்று சிந்திப்பவர்கள் கூறினார்களோ அப்படியே முடிந்தது.

மாவீரர் நாள்.. விடுதலைப் புலிகளின் அறிக்கை... கண்டுகொள்ளாத தமிழக ஊடகங்கள்!

காலம் மிக விசித்திரமான ஒன்று... எப்படிப்பட்ட காதலையும் விருப்பத்தையும் விடுதலை வேட்கையையும் ஒன்றுமில்லாமல் செய்யக் கூடிய வல்லமை, காலத்துக்கு மட்டுமே உண்டு.
2009-ல் அதி தீவிரமாக, உணர்ச்சிக் கொந்தளிப்பாக இருந்த விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள் அறிக்கைக்குக் கிடைத்த முக்கியத்துவம், அடுத்தடுத்த ஆண்டுகளில் நீர்த்துப் போனதை என்னவென்பது!
இதோ.... மாவீரர் தினம் கடந்து போய் 24 மணி நேரங்களாகியும், புலிகள் சார்பில் வெளியிடப்பட்ட மாவீரர் தின அறிக்கை இதுவரை தமிழகத்தின் எந்த பத்திரிகை அல்லது ஊடகத்திலும் இடம் பெறவில்லை. ஓரிரு ஈழ இணையதளங்களில் மட்டுமே பார்க்க முடிகிறது.
தமிழனின் தனி நாடு தாகம் அந்த மட்டில் நிற்கிறது.

அமெரிக்க "Gay" மனைவிக்கு இந்திய விசா கிடைக்குமா? இப்படியும் ஒரு சிக்கல் வருதுங்க..

டெல்லி: சமூகத்தின் சிந்தனை போக்குகள் மாற மாற காலம் காலமாக பின்பற்றப்படுகிற நடைமுறைகளும் பார்வைகளும் மாறித்தான் ஆக வேண்டும்போல.. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கும் கணவன் மனைவிக்கு அதனடிப்படையில் இந்தியாவில் விசா வழங்க முடியுமா? என்ற புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

அமெரிக்காவை அதிர வைக்கும் கருப்பு வெள்ளி (Black Friday) !

அமெரிக்க வீதிகளில் அதிகமான கார்களும், மக்களும் நடமாட்டம் இருக்கும் நாள் எது என்று கேட்டால், இன்றைய 'கருப்பு வெள்ளி தினம்; (Black Friday) என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் நன்றி கூறும் நாள் (Thanks Giving) என்று நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் தங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளவும், குடும்பத்தினருடன் உற்சாகமாக செலவிடும் நாளாகவும் இது அமைகிறது.

பேஸ்புக்கின் பொய்யான அக்கவுன்ட்டை கண்டுபிடிக்க டிப்ஸ்...

இன்று பேஸ்புக் அனைவருடைய வாழ்விலும் ஒரு அங்கம் ஆகிவிட்டது. ஏனெனில் அனைவரிடமும் தொடர்புக்கொள்ள உதவுகிறது. பேஸ்புக்கில் 100க்கும் மேற்ப்பட்டோர் உங்களுக்கு நண்பர்களாக இருப்பாகள் இதில் உண்மையான நண்பர்களை கண்டுபிடிப்பது எப்படி? இதைக் கண்டுபிடிப்பதற்க்கான வழிமுறைகள் உள்ளன.

இது ஏன் இவ்வளவு முக்கியம் என்றால் பேஸ்புக்கின் மூலம் பொய்யான அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் பலர்ஏமாற்றப்படுகிறார்கள் இதனைத் தவிற்க்க சில வழிமுறைகள் உள்ளன.என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்பதைப்பார்ப்போமா..

பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !

இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது. ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவும் உள்ளது. பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது.

இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற்கான 5 காரணங்களைக் கூறுகிறார்கள் அது என்னவென்று பார்ப்போமா..!

தனது கல்லறையில் ஏறி நின்று தான் உயிருடன் இருப்பதை அறிவித்த மகன்

எவ­ருக்கும் அறி­விக்­காமல் வீட்டை விட்டு வெளி­யே­றிய மக­னொ­ருவர் இரு வரு­டங்கள் கழித்து வீடு திரும்­பி­ய­போது, தனது கல்­ல­றைக்கு தனது பெற்றோர் பூங்­கொத்து வைத்துக் கொண்­டி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் போலந்தில் இடம்பெற்­றுள்­ளது.

அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடையும் இந்திய அணு விஞ்ஞானிகள்.. ஏன்?

பெங்களூர்: இந்திய அணு விஞ்ஞானிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கிஞ்சித்தும் கவலைப்பட்டது போலத் தெரியவில்லை.பல அணு விஞ்ஞானிகள் தொடர்ச்சியாக மரணமடைந்துள்ளனர். இவற்றை போலீஸார் காரணம் தெரியாத மர்ம மரணம் அல்லது தற்கொலை என்று கூறுகிறார்கள்.

28 வயதில் பூட்டியான பெண்

பிரித்­தா­னிய ஹேர்ட்போர்ட்­ஷி­யரில் ஹெம்ஸ்ரெட் எனும் இடத்தைச் சேர்ந்த பெண் 28 ஆவது வயதில் பூட்­டி­யா­கி­யுள்ளார்.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல