செவ்வாய், 18 ஆகஸ்ட், 2020

மெக்கா மீது விமானங்களால் ஏன் பறக்க முடிவதில்லை என்பதற்கான காரணங்கள்

 
சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா இஸ்லாமியர்களின் புனிதமான நகரங்களில் மிகவும் முக்கியமானது. மெக்கா நகரில் இருக்கும் பரிசுத்தமான காபாவின் மீது விமானங்களால் பறக்க முடியாது.

வியாழன், 13 ஆகஸ்ட், 2020

அன்புள்ள கமலா அக்காவிற்கு

 
உங்களுக்கு தமிழ் தெரியுமா தெரியாதா என்று எனக்கு தெரியாது. நீங்க பச்சைத் தமிழச்சியா இல்லையா என்று கூட எனக்கு கொஞ்சமும் தெரியாது.

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்பட்டது

 
இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் எதிர்பாராத விதமாக கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் கிரு‌‌ஷ்ணா, கலை உதவி இயக்குனர் சந்திரன், உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2020

ஒரு பெண்ணுக்கு வயிறு மட்டும் 20 கிலோ... குழப்பத்தில் மருத்துவர்கள்! (படங்கள் இணைப்பு)

சீன நாட்டைச்சார்ந்த ஒரு பெண்ணுக்கு சென்ற இரு வருடங்களாக வயிறு வீக்கம் அடைந்து கொண்டே செல்லும் ஒரு வினோதமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. சீனநாட்டின் அன்ஷூன்(Anshun)  நகரத்தைச் சார்ந்த 35வயது நிரம்பிய ஹுவாங் காஷியாங் (Huang Guoxian) என்ற பெண் இரண்டு குழந்தைகளுக்கு தாயாவார். இவருக்கு இரண்டு வருடங்களாக தன்னுடைய வயிறு வீக்கம் அடைந்து கொண்டே போகும் வினோத பிரச்சனை இருந்து வந்துள்ளது.

சனி, 1 ஆகஸ்ட், 2020

கொரோன வைரஸுக்கு மத்தியில் இந்திய குழந்தைகளை நோய்வாய்ப்படுத்தும் மற்றொரு பிரச்சனை - ஈய அமிலம்

சர்வதேச அளவில் ஈயத்தால் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக  புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.

வெள்ளி, 31 ஜூலை, 2020

விவாகரத்து காரணங்கள் மற்றும் சட்டங்கள்

திருமணமான புதிதில் கணவனுக்காக மனைவியும், மனைவிக்காக கணவனும் உயிரைக் கூட விடத் தயாராக இருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்டவர்கள்தாம் இப்படி மாறிவிட்டார்கள். இதற்குச் சில காரணங்கள் இருக்கின்றன.

AC ஏசி காரில் செல்பவர்களின் கவனத்திற்கு..!!

வாகன குளிரூட்டி AC யுடன் தொடர்புடைய கீழ்க்காட்டப்பட்ட ஒரு பட்டன் காணப்படும். இது ஆன் செய்துள்ள போது வாகனத்தின் உள்ளே உள்ள காற்றை எடுத்து குளிரூட்டும்.

சங்கில் இருந்து வரும் கடல் அலை ஓசைக்கு உண்மையான காரணம்

கடற்கரையில் கரையோரம் ஒதுங்கிக் கிடக்கும் சங்கைப் பார்த்தவுடன், அதைக் காதருகில் வைத்து அதிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்க எல்லாருக்கும் பிடிக்கும். அப்படியே கடல் அலை ஓசை போல இருக்கும் அந்த சத்தம். ஆனால் கடலில் இருந்து எவ்வளவு தொலைவில் நாம் இருந்தாலும் கூட, சங்கைக் காதுக்கு அருகில் வைக்கும் போது அதே கடல் அலை சத்தம் தான் கேட்கும்.

ஒரு கேமிற்காக (game) 64 செல்போன்களை வாங்கிய தாய்வான் தாத்தா


ஒற்றை விளையாட்டிற்காக ஒட்டுமொத்தமாக 64 செல்போன்களை தாய்வானைச் சேர்ந்த முதியவர் ஒருவர் வாங்கியிருக்கின்றார்.

வியாழன், 30 ஜூலை, 2020

வாயுப் பிரச்சினையிலிருந்து விடுபட எளிய வீட்டுக் குறிப்புகள்


தினமும் 2 டம்ளர் தாளித்த மோர் அல்லது நீர் மோர் குடிக்கலாம். ஒரு கப் யோகர்ட் சாப்பிடுவது நல்லது. நீங்கள் குடிக்கும் குடிநீரை சீரக குடிநீராக மாற்றிக் கொள்ளுங்கள். கேரளாவில் இதுபோன்ற பழக்கம்தான் தொடர்ந்து வருகிறது.

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல