ஞாயிறு, 28 மார்ச், 2010

நவசக்திகள்

ஆதிசக்தி,
ஞானசக்தி,
கிரியாசக்தி
பராசக்தி,
அம்பிகை,
கருணாம்பிகை,
கௌரி,
கங்கை மற்றும்
உமை

இவர்களை இப்படியும் கூறுவதும் உண்டு:


வாமை,
ஜேஷ்டை,
ரெளத்ரி,
காளி,
கலவிகரணி,
பலவிகரணி,
பலப்பிரமதனி,
சர்வபூதமணி மற்றும்
மனோன்மணி

நவசக்திகளுக்கு தீப்தை, சூஷமை, ருஜை, பத்ரை, விபூத்யை, விமலை, அமோகை, வித்யுதை, சர்வதோக்யை என்ற பெயர்களும் உண்டு.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல