சனி, 10 ஏப்ரல், 2010

'மல்டி விற்றமின்' மத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்

'மல்டி விற்றமின்'மாத்திரை வகைகளை வயது வந்த பெண்கள் அதிக உட்கொண்டால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜோனல் ஒப் கிளினிக்கல் நியூட்ரிடிஷன் (American Journal of Clinical Nutrition) தெரிவித்துள்ளது.

35,000 சுவிஸ்லாந்தை சேர்ந்த 49-83 வயது பிரிவு கொண்ட புற்று நோய் அற்ற பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இவ்வாய்வில் 974 பெண்கள் மார்பக புற்றுநோய்க்கு இலக்காகி உள்ளதாகவும் அவர்கள் 19 சதவீதமானோர் ஆரம்ப காலக்கட்டத்தில் 'மல்டி விற்றமின்' மாத்திரை வகைகளை உட்கொண்டிருப்பதால் மார்பக புற்று நோய் அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது .
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல