திங்கள், 5 ஏப்ரல், 2010

அம்புலன்ஸ் வண்டியில் மாட்டை ஏற்றிச் சென்ற மருத்துவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

தனது வீட்டுக்கு மாடொன்றை ஏற்றிச் செல்ல அம்புலன்ஸ் வண்டியைப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பாகிஸ்தானிய மருத்துவர் ஒருவர் அவரது பணியிலிருந்து இடை நிறுத்தம் செய்யப் பட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மேற்படி மருத்துவர், கிராம சுகாதார நிலையமொன்றுக்குச் சொந்தமான அம்புலன்ஸ் வண்டியில் சந்தையில் வாங்கிய மாட்டை ஏற்றிச் சென்ற வேளை பொலிஸார் அவரது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர்.

இதன்போதே, மருத்துவரின் முறைகேடான செயல் அம்பலத்துக்கு வந்துள்ளது.இது தொடர்பில் மாகாண சுகாதாரத் திணைக்கள அதிகாriயான முனீர் அஹ்மட் விபரிக்கையில், மருத்துவரின் செயற்பாட்டால் தான் பெரிதும் அதிர்ச்சியடைந்ததாக கூறினார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல