வியாழன், 13 மே, 2010

மிஷ்கின் படத்தில் ரோஸ் மலரும் திருநங்கை சமுதாயம்

அள்ளி முடிஞ்சா கொண்டை, அவுத்துப் போட்டா சவுரின்னு திருநங்கைகளிடம் அலட்சிய மனப்பான்மையோட நடக்கிற சமுதாயத்துல, மிஷ்கினோட செயல் மெய்யாலுமே கிரேட்தான்! கொஞ்சம் விரிவா சொன்னா நல்லாயிருக்கும்ல?

விஜய் டிவியில் அறிமுகமான திருநங்கை (இப்படிக்கு) ரோஸ், இப்போ முழுமையான பெண்ணாகிவிட்டார். எள்ளி நகையாடிய சமூகத்துக்கு மத்தியில எதையாவது சொல்லி பேரு வாங்கணும்னு நினைக்கிறாராம். உரத்த குரலில் சொல்ல நினைப்பவர்களுக்கு ஒரே ஆயுதம் சினிமாதானே? அதனால்தான் கோடம்பாக்கம் பக்கம் கரை ஒதுங்கியிருக்கிறார்.

மிஷ்கினிடம் உதவி இயக்குனராக சேர துடிக்கிறாராம். ஆனால் அதை பின்னாளில் பார்க்கலாம். முதலில் நடிங்க என்று கூறிய மிஷ்கின், தனது யுத்தம் செய் படத்தில் ரோஸ் க்கு முக்கிய ரோல் ஒன்றை கொடுத்திருக்கிறாராம். அக்கா அண்ணி வேஷத்துக்கு பக்கவா ஒரு பொண்ணு ரெடி!
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல