திங்கள், 24 மே, 2010

படம் வரையும் திமிங்கலம்

சீனாவில் அருங்காட்சியகம் ஒன்றில் வளர்க்கப்பட்டு வரும் திமிங்கலத்தின் ஓவியத் திறன் பார்வையாளர்களையெல்லாம் வியப்பில் ஆழ்த்தி வருகிறதாம். அந்த திமிங்கலம் தனது வாயால் தூரிகையை கவ்வி பிடித்துக்கொண்டு வண்ண மயமான ஓவியங்களை தீட்டி வருகிறதாம்.


இந்த காட்சியை பார்ப்பதற்காகவே என்று பார்வையாளர்கள் அந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தருகின்றனராம். டால்பின் போன்ற மீன்கள் இத்தகைய திறமையை பெற்றிருந்தாலும் ஒரு திமிங்கலம் ஓவியம் வரைவது மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த திமிங்கலத்துக்கு அதன் வசிப்பிடமான கடலைப் போன்ற நீல நிறம் மிகவும் பிடித்தமானதாக இருக்கிறதாம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல