வெள்ளி, 30 ஜூலை, 2010

விண்டோஸ் 7 ல் "Guest Account" உருவாக்கும் முறை

விண்டோஸ் எக்ஸ்பி பயன் படுத்துகையில் கெஸ்ட் அக்கவுண்ட் "Guest Account" ஒன்றை ஏற்படுத்துவது போல் விண்டோஸ் 7ல்லும் இந்த வசதி தரப்பட்டுள்ளது.

Start அழுத்தி, கிடைக்கும் சேர்ச் பாக்ஸில் "Guest Account" என டைப் செய்திடவும். அதன் பின்னர் என்டர் அழுத்தவும். இப்போது Manage Accounts என்ற விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இதில் கிடைக்கும் Guest user என்ற ஐகானில் கிளிக் செய்திடவும். அடுத்த விண்டோவில் Turn On என்பதில் கிளிக் செய்திடவும்.

உடனேயே நீங்கள் விரும்பிய வகையில் கெஸ்ட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு, அதனை நீங்கள், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் பயன்படுத்த அனுமதிக்கலாம். இந்த அக்கவுண்ட் இருக்க வேண்டாம் எனில், மேலே கூறியதை மாற்றிச் செயல்படவும்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல