வியாழன், 29 ஜூலை, 2010

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணை தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச் சேர்ந்த 104 வயது பெண் காலமானார்.

இதனை அந்த இணைய தளமே செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் பிராட்போர்டு மாகாணத்தை சேர்ந்தவர் லிவிபியான் (Ivy Bean104) இவர் டுவீட்டர் இணையதளத்தில் உறுப்பினராக சேர்ந்து 57 000 பேரை நண்பர்களாக்கினார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதியுற்ற லிவிபியான் தூக்கத்தில் உயிர்பிரிந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. மறைந்த லிவிபியானுக்கு முன்னாள் பிரதமர் கார்டன்பிரவுன் இரங்கலை தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல