வியாழன், 15 ஜூலை, 2010

கடற்கன்னியின் உண்மை நிழற்படம்!

உலக வரலாற்றில் முதல் தடவையாக அனைவரையூம் வியப்பில் ஆழ்த்தும் வகையில் அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் கடற்கன்னி என சந்தேகிக்கப்படும் உருவம் ஒன்று எதிர்பாராதவிதமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உலகில் கடற்கன்னி தொடர்பாக பல கற்பனைக் கதைகளைக் கேள்வியூற்ற போதிலும் அவ்வாறான ஒரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.முத்துத் தீவிற்கு சென்றிருந்த உல்லாசப் பயணிகள் எதிர்பாராதவிதமாக இந்த உருவத்தைக் கண்டதும் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியூள்ளனர்.

விஞ்ஞானிகள் இது குறித்து ஆய்வூகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல