புதன், 25 ஆகஸ்ட், 2010

போனிவர்மாவை மணந்தார் பிரகாஷ்ராஜ்!

போனி வர்மா எனது நல்ல நண்பர் என்று சொல்லிவந்த" பிரகாஷ்ராஜ், இனி போனிவர்மா எனது மனைவி என்று சொல்லப்போகிறார். ஆம், நடிகர் பிரகாஷ்ராஜுக்கும், போனிவர்மாவுக்கும் (ஆகஸ்ட் 24) திருமணம் நடைபெற்றது.

தனது முதல் மனைவி நடிகை லலிதாகுமாரியிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ், இந்தி திரைப்பட நடன இயக்குநர் போனிவர்மாவை இன்று மணந்தார். மும்பையில் இந்து சமய முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தில், இவர்களது உறவினர்கள், நெறுங்கிய நண்பர்கள் மற்றும் இயக்குநர்கள் ராதா மோகன், கே.வி.குகன், விஜி, நடிகர் குமரவேலு ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

விரைவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டிருக்கும் பிரகாஷ்ராஜ் - போனிவர்மா ஜோடி, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகினருக்கு தனித்தனியாக திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தவும் முடிவுசெய்துள்ளார்களாம்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல