வெள்ளி, 17 செப்டம்பர், 2010

அசையக்கூடிய கூடிய பள்ளிவாசல் (படங்கள் இணைப்பு)

பிரான்ஸைச் சேர்ந்த இமாம் தொழில் முயற்சியாளருமான ஹஸன் போனம்சா, பாரிஸ் நகரிலுள்ள தனது வில்லேனேயுவ் லாகரேன்னி நிறுவனத்தில் நகர்த்தக் கூடிய பள்ளிவாசலொன்றை அமைத்துள்ளார்.


தடித்த அட்டைத் தாளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த 2 மீற்றர் உயரமான பள்ளிவாசல் 3 பகுதிகளைக் கொண்டுள்ளது.

இந்த பள்ளிவாசலானது அருகில் பள்ளிவாசலில்லாத இடங்களில் வாழும் முஸ்லிம்கள் தமது நாளாந்த தொழுகைக் கடமைகளை நிறை வேற்ற உதவுவதாக அமையும் என இமாம் ஹஸன் போனம்சா தெரிவித்தார்.



Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல