இடானா முதல் பிரசவத்தில் 8 குட்டிகளை ஈன்றது. தற்போது 8 பெண், 9 ஆண் என மொத்தம் 17 குட்டிகளை ஈன்றுள்ளது. அனைத்தும் ஆரோக்கியமாக உள்ளன. இதுகுறித்து ரமோனா கூறுகையில், "நாய் குட்டிகளை வளர்க்க கடினமாக இருக்கிறது.
தூக்கம் குறைந்துவிட்டது. இத்தனைக் குட்டிகளை பராமரிப்பது கடினம். அதனால், குட்டிகளை விற்றுவிட முடிவு செய்துள்ளேன்" என்றார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக