செவ்வாய், 28 டிசம்பர், 2010

51 வயது பெண்மணி காதலை ஏற்க மறுத்ததால் 59 வயது நபர் தற்கொலை

51 வயது பெண்மணியொருவர் தனது காதலை ஏற்காததால் 59 வயது நபரொருவர் அப்பெண்ணின் வீட்டு வாசலருகே சென்ற திங்கட்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மலேசிய கோலாலம்பூரில் இடம்பெற்றுள்ளது.

தற்கொலை செய்துகொண்ட மேற்படி நபரும் குறிப்பிட்ட பெண்மணியும் நீண்ட காலம் நட்புடன் பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில் பெண்மணி தனது காதலை ஏற்க மறுத்ததையடுத்து விரக்தியடந்த நபர் மேற்படி பெண்மணியின் வீட்டின் வாச்லருகே அந்நாட்டு நேரப்படி இரவு 11.40 மணிக்கு கழுத்தில் பட்டியொன்றக்கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல