ஞாயிறு, 26 டிசம்பர், 2010

இன்று சுனாமி வந்து போன நாள்

2004ம் ஆண்டு இதேபோன்றதொரு தினத்தில் காலை வேளையில் இந்தியப் பெருங்கடலில் இந்தோனேசிய சுமாத்திரா தீவின் வடமேற்கு கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 150 கி.மீ தூரத்தில் ஆழ்கடலில் 9.3 ரிச்டர் அளவான நிலநடுக்கம் ஏற்பட்டது.

வரலாற்றில் நிலநடுக்கப் பதிவுக் கருவியில் ரிச்டர் அளவு எடுத்த நிலநடுக்கங்களில் இரண்டாம் மிக வலிமையாக நிலநடுக்கம் இதுவாகும்.

இந்த நிலநடுக்கம் காரணமாக எழுந்த ஆழிப்பேரலை தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இலங்கை, இந்தியா, மாலைதீவுகள் ஆகிய நாடுகளை தாக்கியதுடன் 225,000 உயிர்களை காவுகொண்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல