அந்த வாய்ப்பும் கூட ஜீவா வாங்கிக் கொடுத்ததுதானாம்.
அவர் படத்தில் ஓ.கே. ஆனா மற்ற நடிகர்களின் படங்களில். அதான் ஜீவாவின் கன்ட்ரோலில் பூனம் பஜ்வா இருக்கும் போது எப்படி வாய்ப்பு கொடுப்பார்கள்? இதனாலேயே அம்மணிக்கு எந்த வாய்ப்பும் இல்லையாம்.
அதிலும் இவர் நடித்த ‘கச்சேரி ஆரம்பம்’ படம் அந்த அளவுக்கு போகாததால் ராசி இல்லாத நடிகை என்று அவரை ஒதுக்கித் தள்ளிவிட்டு இப்போது வேறு ஆளைத் தேடும் எண்ணத்தில் உள்ளாராம் ஜீவா.
இதனால் ஷாக் ஆகிப்போன பூனம் பஜ்வா எந்த நடிகருக்கு என்ன ட்ரீட் கொடுக்கலாம் என்று யோசித்து வருகிறார். எது எப்படியோ வாய்ப்பு கிடைச்சா சரி....



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக