கிழக்கு சீனாவின் யுலின் பகு தியில் வருடம் தோறும் உணவுத்திருவிழா நடைபெறுகிறது. அதில் உணவாக்கப்படுவது நாய்கள். என்ன நம்பமுடியவில்லையா, கலாசார நிகழ்வாக நடைபெறும் இவ் உணவுத்திருவிழாவின் முக்கிய உணவுப்பண்டம் நாய் இறைச்சிதான்.
இவ் விழாவின் போது சுமார் 15000 நாய்கள் வரை கொல்லப்பட்டு உணவுக்காக பெறப்படுகின்றன.
இத் திருவிழா பற்றி கருத்து தெரிவித்த அப்பகுதி நபர் ஒருவர், தாங்கள் இத்திருவிழாவை கொண்டாடுவதே நாய் இறச்சியை உண்பதற்காக என்றும் நன்கு வளர்ந்த நாயின் இறச்சியைத்தான் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக