செவ்வாய், 31 ஜனவரி, 2012

பேஸ்புக்கி​ல் Wall Post, Comments-ஐ நீலநிறத்தி​ல் உருவாக்குவ​தற்கு

பலமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள சமூகத்தளமாக பேஸ்புக் மேலும் பல பயனர்களை கவரும் நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது.
நோக்கில் அன்றாடம் புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.

அதேவேளை சில அம்சங்கள் நேரடியாக கிடைப்பதில்லை. அவ்வாறே நீங்கள் உங்கள் கருத்துக்களை(Comments), Wall Post ஆகியவற்றை நீல நிறத்தில் உருவாக்க முடியும்.

பின்வரும் படிமுறைகளை பின்பற்றுக.

1.உங்களுடைய பேஸ்புக் கணக்கை திறந்து உள்நுழைக.

2.கீழே தரப்பட்டுள்ள Code ஐ Copy செய்து Paste செய்க.

3.இங்கு தரப்பட்டுள்ள Your Text Here என்ற பகுதியில் நீங்கள் விரும்பிய செய்தியை தட்டச்சு செய்து நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.

@@[1:[0:1: Your Text Here ]]

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல