சனி, 24 மார்ச், 2012

கையை துளைத்த மர ஆணியுடன் 4 மணி நேர போராட்டம்

தனது வீட்டின் மரப்படிக்கட்டை திருத்துவதற்காக ஆணி அறையும் இயந்திரம் மூலம் ஆணி அறைவதில் ஈடுபட்டிருந்த நபரொருவர், ஆணி கையை ஊடுருவி மரப்படிக்கட்டில் பாய்ந்த நிலையில் 4 மணித்தியாலங்களின் பின் மரப்படிக்கட்டின் பகுதியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.




வீட்டில் தன்னந்தனியாக திருத்த வேலையில் ஈடுபட்டிருந்த அலன் வில்லியம்ஸ் (46 வயது), அவரது நண்பர் வீட்டிற்கு வரும் வரை 4 மணித்தியாலமாக மரப்பலகையிலிருந்து விடுபட முடியாது வேதனையில் துடித்துக்கொண்டிருந்துள்ளார்.

கையில் பாய்ந்த ஆணி முக்கியமான நாடி நரம்புகளை பாதிக் காது துளைத்துச்சென்றதாலேயே அவர் உயிர்பிழைக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல