சனி, 24 மார்ச், 2012

வித்தயாசமான மணமகன் தேவை விளம்பரம்

திருமணமாகி 3 வருடங்களுக்கு பாலியல் உறவை தள்ளி வைக்கக் கூடிய மணமகன் தேவை என சீனாவைச் சேர்ந்த 38 வயது பெண்ணொருவர் இணையத்தளம் மூலம் விளம்பரம் செய்துள்ளார்.


அத்துடன் மணமகள் திருமணத்துக்கு முன் பாலியல் உறவில் ஈடுபடாதவராக இருக்க வேண்டும் என தியு ஷியோயு என்ற மேற்படி பெண், “பிறிஸேர்வ் வேர் ஜினிட்டி' என்ற தனது இணையத்தளத்தில் விளம்பரம் செய்துள்ளார்.

தியு ஷியோயுவால் தனக்கேற்ற மணமகன் ஒருவனைத் தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமாக உள்ளதாக தோன்றவில்லை எனவும் அவர் காலம் முழுவதும் கன்னியாக வாழ நேரிடும் என கருதுவதாகவும் மேற்படி இணையத்தள விளம்பரத்தை பார்வையிட்டவர்களில் சிலர் தெரிவித்துள் ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல