திங்கள், 26 மார்ச், 2012

ஓன்லைன் மூலம் PDF கோப்புகளை வெட்ட, சேர்க்க ,பாதுகாக்க

இத்தளத்திற்கு சென்று Merge pdf , Split Pdf, Unlock Pdf, Protect Pdf என்று இருக்கும் பல வகையான சேவைகளில்,
PDF கோப்புகளை சேர்க்க வேண்டும் என்றால் Merge Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பிரிக்க வேண்டும் என்றால் Split PDF என்பதையும்,
PDFகோப்புகளை Unlock செய்வதற்கு Unlock Pdf என்பதையும்,
PDF கோப்புகளை பூட்டி பாதுகாப்பாக வைப்பதற்கு Protect pdf என்பதையும்
சொடுக்கி சேவைகளை பெறலாம்.


ஒவ்வொரு முறை பிடிஎப் சேவை செய்வதற்கு முன்பும் பிடிஎப் கோப்புகளை Browse என்ற பொத்தானை சொடுக்கி பதிவேற்றிய பின்பு தான் எல்லா சேவைகளையும் பெறமுடியும்.

கண்டிப்பாக PDF கோப்புகளை எடிட் செய்ய விரும்பும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல