வெள்ளி, 22 ஜூன், 2012
முழங்கை கருப்பை நீக்க சில வழிகள்...
பெண்கள் உடலை அழகாக வைத்துக் கொள்ள பல்வேறு அழகு நிலையங்களுக்கு செல்வார்கள். ஆனால் அதில் பெரும்பாலும் அழகுபடுத்த செல்வது முகம், கை, கால் போன்றவற்றிற்கே செல்வார்கள். ஆனால் இவர்களின் முழங்கை கருப்பாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் அந்த இடத்திற்கு முறையான பராமரிப்பு தருவதில்லை. மேலும் அந்த இடத்தில் கருப்பு ஏற்படுவதற்கு அதிக தேய்மானம், சுருக்கம் காரணமாக அழுக்குகள் படிந்துவிடுதல் மற்றும் அந்த இடத்தில் நிறமூட்டும் பொருள் அதிகமாக இருப்பதே ஆகும். இவ்வாறு முழங்கை கருப்பாக இருப்பது அழகை சற்று பாதிக்கும். ஆகவே இத்தகைய கருப்பை நீக்க சில வழிகள் இருக்கிறது. அவை என்னவென்று சற்று படித்துப்பாருங்கள்...
Labels:
பெண்கள் பக்கம்
மரணவிளையாட்டை நோக்கி தள்ளுவது யார்?
தமிழகத்தில் சில செய்திகள் முக்கியத்துவம் தரப்படாமலேயே விட்டுவிடப்படுகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தமிழகத் தில் தொடர் விவாதம் நடைபெற்று வருகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் தங்கவைக்கப் பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகளின் பிரச் சனைகள் போதுமானஅளவுக்கு விவாதிக்கப்படுவதில்லை. அண்மையில் தமிழகத்தில் பல்வேறு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 87 ஆண்கள் 17 பெண்கள் 19 குழந்தைகளை கேரள போலீசார் பிடித்தனர். மிகவும் ஆபத்தான முறையில் மீன்பிடி படகில் இவர்கள் ஆஸ்திரேலியா செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் தமிழகத்தில் உள்ள 17 அகதி முகாம்களிலிருந்து சென்றுள்ளனர். ஆஸ்திரேலியா அழைத்துச் செல்வதாகக் கூறி இவர்களிடமிருந்து தலா 1 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை சிலரால் வசூலிக்கப்பட்டுள்ளது.
Labels:
தமிழர்கள்
புதன், 20 ஜூன், 2012
'பொம்பளைங்க அரும பெரும தெரிஞ்சு நடந்துக்கோங்கய்யா!'
பெண்கள் இல்லாத வீடுகளில் நிகழும் தடுமாற்றங்களையும் தவறுகளையும் பார்த்துத்தான் 'பெண்கள் வீட்டின் கண்கள்!’ என்று சொல்லியிருப்பார்கள் போல! அதை முழுவதுமாக உணர்ந்து தவித்து இப்போது உயிர் துறந்திருக்கிறார் விவேகானந்தன்! மதுரை கண்ணனேந்தல் எம்.எம்.எஸ். காலனியைச் சேர்ந்தவர் விவேகானந்தன். சப்-இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். மனைவி ஏற்கெனவே இறந்துவிட்டார். மகள் திருமணமாகி வேறு ஊரில் வசிக்கிறார். மகனுக்கு திருமணமாகி அவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குப் போய்விட்டார் மருமகள்.
Labels:
பெண்கள் பக்கம்,
வினோதமான செய்திகள்
வெளிநாட்டு மோகமும் பரிதாபமான கட்டார் வாழ்க்கையும்
அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் டோஹாவிலுள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலராகப் பணி புரிந்தார். இந்த நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். இதைப் புலன் விசாரணை செய்த நமது நண்பர் பல அதிர்ச்சியூட்டும் விடயங்களைக் கண்டுபிடித்தார். இதைப் போன்ற தற்கொலைகள் பல நடைபெறுகின்றன என்ற தகவல் அவற்றிலொன்று.
Labels:
தமிழர்கள்
She May Have Died But ‘She’ Lives On
This is so sad and yet so uplifting at the same time. The photos of a father and mother kissing their dying little girl goodbye has touched millions around the world. Just in case you are wondering why all the medic people in the photo are bowing, the reason is because two small children are able to live thanks to the little girl’s kidneys and liver.
Labels:
வினோதமான செய்திகள்
திங்கள், 18 ஜூன், 2012
உயிர் அச்சுறுத்தல் என அகதி தஞ்சம் கோரியோருக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை இல்லை
இரட்டைக் குடியுரிமை தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் தமக்கு அச்சுறுத்தல் அல்லது உயிராபத்து என வெளிநாடுகளில் அகதி தஞ்சம் கோரி பின்னர் அந்நாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டவர்களுக்கு இலங்கையில் இரட்டை குடியுரிமை வழங்கப்படமாட்டாது என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் சூளானந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
சனி, 16 ஜூன், 2012
வைரஸ் தாக்கிய 'பென்ட்ரைவ்' இலிருந்து பைல்களை மீட்க இலகு வழி
தற்பொழுது தகவல்களை சேமிக்க பெரும்பாலானவர்களால் பயன் படுத்தப்படுவது USB பென்டிரைவ்கள். இதில் முக்கிய மான பிரச்சினை வைரஸ் பிரச்சினை. வெவ்வேறான கணனிகளில் உபயோகிப்பதால் வைரஸ்கள் சுலபமாக பென்டிரைவில் புகுந்து உள்ளே இருக்கும் பைல்களை பாதிக்கிறது.
Labels:
கணணி மையம் (Files)
யார் இந்த டாக்டர். பவானி? அம்மணி எதுவும் செய்வார், அவதானம் வைத்தியர்களே!
சில நாட்களாக யாழ் குடாநாடு தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்கள் யாவற்றிலும் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான செய்திகளும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருப்பது நாம் அறிந்ததே. இவற்றில் அதிகம் பேசப்பட்ட பெயர் டாக்டர். பவானியின் உடையதாகும். ஆரம்பத்தில் எமக்குக் கிடைத்த செய்தியை அப்படியே பிரசுரித்த நாம் எமக்குக் கிடைக்கப் பெற்ற ஏராளமான விமர்சனங்கள் மற்றும் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற திடுக்கிடும் தகவல்கள் காரணமாக இந்தக் குறிப்பிட்ட வைத்தியர் யார் என்பதனை ஆராய முற்பட்டோம்.
Labels:
யாழ் செய்திகள்
பிரபாகரன் இறந்துவிட்டார் மனைவி, மகள், மகன் பற்றி தெரியாது - முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா!
பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான் என்றும் பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ ஆகியோரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது என்றும் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறினார்.
விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் சரத் பொன்சேகா அளித்த முதல் பிரத்யேகப் பேட்டி:
பிரபாகரனின் முடிவு என்னவானது?
வெள்ளி, 15 ஜூன், 2012
கள்ள புருசனுக்காக கதறி அழும் யாழ்ப்பாண பொண்ணு!
யாழில் பிறந்த பெண் சிறுவயதில் இந்தியா சென்று வாழ வழியின்றி வழிதவறி போன கதையே இது... இந்தப்பெண்ணின் கதை ஒரு கண்ணீர் சம்பவமாக இருந்தாலும் கலாசாரத்தை கட்டிக்காப்பாற்றும் எம் தமிழ் தேசங்களுன் ஒன்றான யாழில் பிறந்த ஒரு பெண் ஆண் சுகத்துக்காக விலைபோனதை எந்த தமிழனால் ஏற்க முடியும்... ?
சந்தர்ப்ப சூழ்நிலைகள் இந்த பெண்ணை இந்நிலைக்கு தள்ளியிருந்தாலும் ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்த சிந்தித்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த கண்ணீரை கண்டிருக்கவும் முடியாது... அடுத்தவன் புருசனுக்காக கதறி அழவும் தேவையில்லை... இது வழி தவறிப்போகும் ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் உரிய பாடம்.. காணொளியை காணுங்கள்........
சந்தர்ப்ப சூழ்நிலைகள் இந்த பெண்ணை இந்நிலைக்கு தள்ளியிருந்தாலும் ஒரு மானமுள்ள பெண்ணாக இருந்த சிந்தித்து செயற்பட்டிருந்தால் இன்று இந்த கண்ணீரை கண்டிருக்கவும் முடியாது... அடுத்தவன் புருசனுக்காக கதறி அழவும் தேவையில்லை... இது வழி தவறிப்போகும் ஒவ்வொரு தமிழ் பெண்ணுக்கும் உரிய பாடம்.. காணொளியை காணுங்கள்........
Labels:
காணொளிகள் (Videos)
புதன், 6 ஜூன், 2012
யுத்த வலயத்திலிருந்து பொதுமக்கள் விடுவிக்கப்படுவதனை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை - விக்கிலீக்ஸ்!
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் யுத்த வலயத்தை விட்டு வெளியேறுவதனை புலம்பெயர் தமிழர்கள் விரும்பவில்லை என அமெரிக்கா தெரிவித்துள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
Labels:
Wikileaks on Srilanka
திங்கள், 4 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












